Deva Kirubai – Neer En Arukil Song Lyrics
Neer En Arukil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Deva Kirubai
Neer En Arukil Christian Song Lyrics in Tamil
நீர் என் அருகில் இருக்கும் போது
என்ன வேண்டும் தேவா
நீர் என் அருகில் இருக்கும் போது
எதுவும் வேண்டாம் தேவா
நீரே போதுமே போதுமே
நீர் மாத்ரம் போதுமே
நீரே போதுமே போதுமே
எந்தன் வாழ்வினிலே
யாரும் இல்லை என்ற போது
துணையும் ஆனீரே
எதுவும் இல்லை என்றபோது
(உம்) கிருபை தந்தீரே (2)
என்ன செய்வேன் என்ற போது
(உம்) சித்தம் செய்தீரே
எப்படி செய்வேன் என்ற போது
என்னோடு இருந்தீரே (2)
எங்கே செல்வேன் என்ற போது
(உம்) பாதை காட்டினீரே
யாரை கேட்பேன் என்றபோது
நீரே பதில் ஆனீர்
Neer En Arukil Christian Song Lyrics in English
1.Neer en arugil irukkum podhu
enna venum Deva
Neer en arugil irukkum podhu
edhuvum vendaam Deva
Neere podhume, podhume
Neer maathram podhume,
Neere podhume
podhume — endhan vaalvinile
2.Yaarum illai endra podhu
Thunaiyum aanire
Edhuvum illai endra podhu
(Um) Kirubai thandheere
3.Enna seiven endra podhu
(Um) Siththam seydheere
Eppadi seiven endra podhu
Ennode irundheere
4.Engu selven endra pothu
(Um) Pathai kaatineer
Yarai ketpen endrapothu
Neere pathil aaneer



Comments are off this post