Saranya Billi – Maaimalakaari Song Lyrics

Maaimalakaari Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Saranya Billi

Maaimalakaari Christian Song Lyrics in Tamil

ஆவியானவரே, நான் மாய்மாலக்காரி
கேளும் ஆண்டவரே, நீர் எந்தன் பரிகாரி
நன்மை ஒன்றும் இல்லையே
அவை சிறிதும் என்னில் இல்லையே
வாஞ்சையாய் உள்ளேன் நானும்,
நிரப்பிட நீர் வாரும்

கனிகளை வாஞ்சிக்கிறேன்,
மகிமையில் சேர்ந்திட
புளித்த மாவு நானே,
புதிதாய் மாற்றும் தேவா
பாவங்கள் நிவர்த்தி செய்யும்படி,
நீரே கிருபாதார பலி
உம்மிடம் நான் வந்தேன்,
நீரே அதற்கு வழி

ஆவியானவரே, நான் மாய்மாலக்காரி
கேளும் ஆண்டவரே, நீர் எந்தன் பரிகாரி

ஸ்தேவான் உம்மை பார்த்தான்,
கல்லடி படும் போது‌
மன்னியும் என்றார், உயிர்விடும் போது
மன்னிப்பின் ஊற்றே, பெலன் தாருமே
நீரும் சிலுவையில் என் பாவ
சுமைகளை கழுவினீர், மன்னித்தீர், மறந்தீரே
உம்மைப்போல் நானும் மன்னிக்க வேண்டுமே

விதவைப் பெண்ணொருத்தி
இரண்டு காசு தந்தாள்
நீரோ பார்த்துவிட்டு அவ்ஏழையை மெச்சிக்கொண்டீர்
நீர் பார்க்கும்படி நான் பார்க்க வேண்டும்
எந்தன் பார்வை ஒளி பெற வேண்டும்
நானும் பார்வை அடைய,
என் கண்ணுக்கு கலிக்கம் போடும்

என்ன என் ஆனந்தம் ஆவியானவர் என்னுள் வந்தார்
மாய்மாலக்காரி அல்ல, தம் ஆவியால் நிரப்பி விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் பெற்றேனே,
நீதியின் சால்வையை தந்தாரே,
சூலமத்தி நான் அவர் இருதய முத்திரை
பாக்கியவதி நான் அவர் மகிமையின் சாயல்
மணவாட்டி திருச்சபையாய் வருகையில் சேர்த்திடுவார்
நம்மையும் சேர்த்திடுவார் நிச்சயம் சேர்த்திடுவார்

Maaimalakaari Christian Song Lyrics in English

Aaviyaanavare Naan Maaimalakaari
Kelum aandavre neer enthan parikaari
Nammai ondrum illaiye
Avai sirithum ennil illaiye
Vaanjaiyaai ullean naanum
Nirappida neer vaarum

Kanigalai vaanjikkirean,
Magimaiyil sernthida
Puliththa maavu naane,
Puthithaai matrum thevaa
Paavangal nivirththi seyum padi
Neere kirubathara bali
Ummidam Naan vanthean
Neere atharku vazhi

Aaviyaanavare Naan Maaimalakaari
Kelum aandavre neer enthan parikaari

Sthevaan ummai paarthean
Kalladi padum pothu
Manniyum endaar uyirvidum pothu
Mannippin ootre belan tharumea
Neerum siluvaiyil en paava
Sumaigalai kazhuvineer, Manniththeer, Marantheere
Ummai pol naanum mannikka vendumea

Vithavai pennoruththi
Irandu kaasu thanthaal
Neero paarththuvittu aveazhaiyai mechchi kondeer
Neer paarkkum padi naan paarkka vendum
Enthan paarvai oli pera vendum
Naanum parvai adaiya
En kannukku kalikkam podum

Enna en aanantham aaviyanavar ennul vanthaar
Maaimalakaari alla, tham aaviyaal nirappi vittaar
Iratchippin vasthiram petreane
Neethiyin saalvaiyai thanthaare
Soolamaththi naan avarai iruthaya muththirai
Pakkiyavathi naan avar iruthaya muththirai
Manavatti thirusapaiyaai varugaiyil serththiduvaar
Nammaiyum serththiduvaar nichchayam serththiduvaar

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post