Oliva Rajan – Adimaiyai Povathillai Song Lyrics
Adimaiyai Povathillai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Oliva Rajan
Adimaiyai Povathillai Christian Song Lyrics in Tamil
பழுதொன்றும் இல்லையே அன்றும்
இன்றும் பார்ப்பவர் பிழைப்பாரே – 2
அடிமையாயய் போவதில்லை
நான் அலைந்தும் திரிவதில்லை
அடிமையாய் போகாமல்
அலைந்தும் நான் திரியாமல்
பார்த்தால் பிழைத்தேனே
நினைத்து நினைத்து பாருமே
நித்தமும் நினைத்திடுமே – 2
நிறைவாய் நிறைவாய் வாருமே
நித்தமும் வந்திடுமே – 2
கவிழ்பவர் நெருங்கி கவிழ்ந்து நான் போனேன்
கண்டேன் உம் அன்பை சிலுவையில் – 2
எழுந்து மீண்டு வந்திடவே
எனக்காய் எழுந்து வந்தவரே – 2
இடக்கை என் தலைமேல்
வலகையால் அணைத்தீர்
இருள் இனி என் மேல் இல்லையே – 2
சாவில்லை வாழ்வுதான் என்றவரே
சாதிக்க என்னையும் வைத்தவரே – 2
Adimaiyai Povathillai Christian Song Lyrics in English
Pazhuthondrum illaiye andrum
Indrum parppavar pizhaippare -2
Adimaiyai povathillai
Naan alainthum thirivathillai
Adimaiyai pogamal
Alainthum naan thiriyaamal
Parththal pizhaiththeane
Ninaiththu ninaiththu paarumea
Niththamum ninaiththidumea -2
Niraivaai niraivaai vaarumea
Niththamum vanthidumea -2
Kavizhpavar nerungi kavizhnthu naan ponen
Kandean um anpai siluvaiyil -2
Ezhunthu meendu vanthidavea
Enakkaai ezhunthu vanthavarea -2
Idakkai en thalaimael
Valakaiyaal anaiththeer
Irul ini en mael illaiye -2
Saavillai vaazhvu thaan endravare
Sathikka ennaiyum vaiththavare -2




Comments are off this post