Augustin Karthik – Devaney Um Paatham Song Lyrics
Devaney Um Paatham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Augustin Karthik
Devaney Um Paatham Christian Song Lyrics in Tamil
தேவனே உம் பாதம் சேர்கிறேன்
மகிமையை உணர்ந்தேன்
தேவனே உம் வார்த்தை கேட்கிறேன்
கிருபையில் வளர்ந்தேன்….
ஆதியும் அந்தமும் சர்வ வல்ல தேவனாய்
இருந்தவர் இருப்பவர் இனிமேலும் வருபவர்
இம்மட்டும் காத்தவரே இதயம் ஆள்பவரே,
இன்னல்கள் மறக்கின்றேன் உந்தன் பாதத்திலே
வாக்குத்தத்தம் செய்தவரே வாக்கு மாறாதவரே
வாக்கை நம்பி வந்து நின்றேன், வெற்றியை தருவீரே
புல்லுள்ள இடங்களிலே அழைத்துச் செல்பவரே
அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திச் செல்பவரே
நன்மையும் கிருபையும் எந்நாளும்
என்னை தொடரும் நல் மீட்பரே
நல்லவரே உன் தோளில் நான் இருப்பேன்
தேவன் என் அடைக்கலமே பொல்லாப்பு நேரிடாதே
கூப்பிடும் வேளையிலே சீக்கிரம் தப்புவிப்பீர்
அற்புதங்கள் செய்திடுவீர்
அடைக்கலம் கொடுத்திடுவீர்
ஜெயம் கொடுத்து வாழ்வளிப்பீர் கோடி ஸ்தோத்திரமே
Devaney Um Paatham Christian Song Lyrics in English
Thevane um paatham serkirean
Magimaiyai unarnthean
Thevane um varththai ketkirean
Kirubaiyil valarnthean
Aathiyum anthamum sarva valla thevanaai
Irunthavar iruppavar inimelum varupavar
Immattum kaththavare ithayam aalpavare
Innalgal marakkindrean unthan pathaththile
Vakkuthaththam seithavare vakku maarathavare
Vakkai nampi vanthu nindrean, vetriyai tharuveere
Pullulla iangalile azhaiththu selpavare
Amarntha thanneer andai nadaththi selpavare
Nanmaiyum kirubaiyum ennaalum
Ennai thoarum nal meetpare
Nallavare un tholil naan iruppean
Thevan en adaikkalame pollappu neridathe
Kooppidum velaiyile seekiram thappuvippeer
Arputhangal seithiduveer
Adaikkalam koduththeer
Jeyam koduththu vaazhvazhippeer kodi sthoththirame




Comments are off this post