Fathi Mary – Yaarukkum Pidikkaadha Ennai Song Lyrics
Yaarukkum Pidikkaadha Ennai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Fathi Mary
Yaarukkum Pidikkaadha Ennai Christian Song Lyrics in Tamil
யாருக்கும் பிடிக்காத என்னை
ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை
உமக்கு ஏன் பிடித்தது என்னை
என்னிடம் என்ன பிடித்தது
யாருமே விரும்பாத என்னை
விரும்பினோரே விட்டு விடுவார் என்னை
என்னிடம் என்ன கண்டீரோ நீர்
நானும் வெறுமையானவள்
1.உடைந்த பாத்திரம் நான்தானையா
ஒன்றுக்கும் உதவாத இருந்தேன் ஐயா
என்னை உன் கண்கள் கண்டதே
கருணையால் என்னை பார்த்தீரே
தகுதியே இல்லாத என்னையே
தகுதியாய் நீர் மாற்றினீரே
2.அடைக்கலமாக வந்தீரையா
அனுதின மன்னாவை தந்தீரையா
என்னை நடத்தும் உம் வார்த்தைகள்
என்னிடம் பேசும் உன் வார்த்தைகள்
பேதையாய் இருந்த என்னைமே
ஞானியாய் மாற்றிப் பார்க்கின்றீரே
3.என்றும் உண்மை உள்ளவரே
பொய் உறையாத நல்ல தெய்வமே
என்னை என்றும் மறவாதவர்
உன் உள்ளங்கையில் என்னை வரைந்து உள்ளீர்
இதுவே நான் பெற்ற பாக்கியம்
இதுவே நான் பெற்ற ஸ்லாக்கியம்
Yaarukkum Pidikkaadha Ennai Christian Song Lyrics in English
Yaarukkum pidikkaadha ennai
Othukki vaikkappatta ennai
Umakku yen pidithadhu ennai
Ennidam enna pidithadhu
Yaarume virumbaadha ennai
Virumbinore vittu viduvaar ennai
Ennidam enna kandeero neer
Naanum verumaiyanaaval
1.Udaindha paathiram naandhaaneyaa
Ondrukkum udhaavadha irundhen aiyaa
Ennai un kangal kandadhe karunaiyaal
Ennai paarthire
Thagudhiye illaadha ennaiye
Thagudhiyaai neer maatrineere
Yaarukkum pidikkaadha ennai…
2.AdaikkalamAga vandheereyaa
Anudhina mannavai thandheereyaa
Ennai nadathum um vaarththaigal
Ennidam pesum un vaarththaigal
Pethaiaai irundha ennaime
Gnaaniyaai maatri paarkkindreere
Yaarukkum pidikkaadha ennai…
3.Endrum unmai ullavare
Poi uraiyaadha nalla dheivame
Ennai endrum maravaadhavar
Un uLLangkaiyil ennai varainthu ullir
Idhuve naan petra bhaagiyam
Iduve naan petra slaagiyam




Comments are off this post