Prabu RS – Jebame Jeyam Song Lyrics

Jebame Jeyam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Prabu RS

Jebame Jeyam Christian Song Lyrics in Tamil

ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
இயேசுவின் நாமத்தினால்
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
கர்த்தரின் வல்லமையால்

1.அன்னாளின் கண்ணீர் ஜெபம் கேட்டு
துக்கத்தை சந்தோஷமாக்கி விட்டார்..
தானியேலின் ஜெபம் கேட்டு
சிங்கத்தின் வாயை கட்டி விட்டார் -2

2.பவுலும் சீலாவின் துதி சத்தம்
சிறையின் கதவுகளை உடைக்கும்
பேதுருவின் ஜெப சத்தம்
தபித்தாளை எழுப்பிவிடும் -2

3.மோசேயை போல பரிதபித்தால்
தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்..
விசுவாசம் உனக்கிருந்தால்
சகலமும் வாய்க்கச் செய்திடுவார் -2

Jebame Jeyam Christian Song Lyrics in English

Jebame Jeyam jebame jeyam
Yesuvin naamaththinaal
Jebame jeyam jebame jeyam
Karththarin vallamaiyaal

1.Annaalin kanneer jebam kettu
Thukkaththai santhoshamakki vittaar
Thaaniyelin jebam kettu
Singaththin vaayai katti vittaar -2

2.Pavulum seelavin thuthi saththam
Siraiyin kathavugalai udaikkum
Pethuruvin jeba saththam
Thapiththaalai ezhuppi vidum -2

3.Moseyai pola parithapiththaal
Theengukku manasthaapapaduvaar
Visuvaasam unakkirunthaal
Sagalamum vaaykka seithiduvaar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post