Daniel MohanRaj – Um Sitham Seiya Song Lyrics

Um Sitham Seiya Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Daniel MohanRaj, Nainy Dimple

Um Sitham Seiya Christian Song Lyrics in Tamil

உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்
உம் சித்தம் அறிய என்னை பயன்படுத்தும் -2
நிலைவாழ்வே நிறைவாழ்வே
நிலைவாழ்வே என்னில் நிறைவாயே-2

உம் சித்தம் செய்ய என்னை பயன்படுத்தும்
உம் சித்தம் அறிய என்னை பயன்படுத்தும்

1.என்னை படைத்த உம் நோக்கத்தை
நான் மறந்து திரிந்தேனே – 2
நான் மறந்தாலும் உம் கரம் அணைத்தது
வழிவிலகினாலும் உம் கரம் இழுத்தது -2

2.உடைக்கப்பட்ட நேரங்களில்
உம்மை மறந்து பிரிந்தேனே-2
நான் மறந்தாலும் உம் கரம் அணைத்தது
வழிவிலகினாலும் உம் கரம் இழுத்தது -2

Um Sitham Seiya Christian Song Lyrics in English

Um Sitham Seiya ennai payanpaduththum
Um siththam ariya ennai payanpaduththum -2
Nilai vazhve nirai vazhve
Nilai vazhve ennil niraivaaye -2

Um siththam seiya ennai payanpaduththum
Um siththam ariya ennai payanpaduththum

1.Ennai padaiththa um nokkaththai
Naan maranthu thirinthene -2
Naan maranthalum um kaam anaiththathu
Vazhi vilaginalum um karam izhuththathu -2

2.Udaikkappatta nerangalil
Ummai maranthu pirinthene -2
Naan maranthalum um kaam anaiththathu
Vazhi vilaginalum um karam izhuththathu -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post