Ummaiyallaal Oondrum Seiyaen Lyrics
Ummaiyallaal Oondrum Seiyaen Udhavidum En Deivamae Tamil Christian Song Lyrics Sung by. Paul Moses, Ben Samuel.
Ummaiyallaal Oondrum Seiyaen Christian Song Lyrics in Tamil
உம்மையல்லால் ஒன்றும் செய்யேன்
உதவிடும் என் தெய்வமே
உந்தன் கையில் ஆயுதமாக
உபயோகியும் இயேசய்யா – 2
நேசரே உம் நேசம் போதும்
இயேசுவே உம் பாசம் போதும் – 2
அன்பரே உம் மகிமை காண
ஆண்டவா நான் ஓடி வந்தேன் – 2
1. நீரே திராட்சை செடி
நாங்கள் உம் கிளைகள்
உம்மில் நிலைத்திருந்து
மிகுந்த கனி கொடுப்பேன் – 2
2. நீரே நல்ல மேய்ப்பன்
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
உம் தோளில்தான் இருப்பேன்
(உம்மை) எங்கும் பின் சென்றிடுவேன் – 2
3. நீரே என் தகப்பன்
நான் உந்தன் பிள்ளையன்றோ
கீழ்ப்படிந்து நடந்திடுவேன்
காலமெல்லாம் மகிழச்செய்வேன் – 2
Ummaiyallaal Oondrum Seiyaen Christian Song Lyrics in English
Ummaiyallaal Oondrum Seiyaen
Udhavidum En Deivamae
Undhan Kaiyil Aayudhamaaga
Ubayogiyum Yesaiya – 2
Nesarae Um Nesam Podhum
Yesuvae Um Paasam Podhum – 2
Anbarae Um Magimai Kaana
Aandava Naan Odi Vandhaen – 2
1. Neerae Thiratcha Cheedi
Naangal Um Kilaigal
Ummil Nilaithirundhu
Migundha Kani Kodupaen – 2
2. Neerae Nalla Meipan
Naan Undhan Aatukutti
Um Tholildhaan Irupaen
(Ummai) Engum Pin Sendriduvaen – 2
3. Neerae En Thagappan
Naan Undhan Pillaiyandro
Keezhpadindhu Nadandhiduvaen
Kaalamellaam Magizhaseivaen – 2
Comments are off this post