Samson Prabhu – Prasannamae Song Lyrics

Prasannamae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Samson Prabhu, Jenifer Samson Shiny S Mercy, Joel Thomasraj, Benny John Joseph, Shekinah S Miraclin

Prasannamae Christian Song Lyrics in Tamil

பிரசன்னமே பிரசன்னமே
இந்த இடத்தை நிரப்பணுமே
பிரசன்னமே தேவ பிரசன்னமே
சபையை முழுவதும் நிரப்பணுமே -2

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பிரசன்னரே
சிலுவையில் மரித்தென்னை மீட்டவரே -2
சிறுமையை கண்ணோக்கி பார்ப்பவரே
சிறந்ததை எனக்காய் செய்பவரே
சிறுமையை கண்ணோக்கி பார்ப்பவரே
சிறந்ததை எனக்காய் செய்திடுமே

வியாதியை விலக்குவேன் என்றவரே
சுகம் பெலன் ஜீவன் தந்திடுமே – 2
கண்ணீரைக் களிப்பாய் மாற்றிடுமே
கவலைகள் முற்றிலும் நீக்கிடுமே
கண்ணீரைக் களிப்பாய் மாற்றிடுமே
கரங்களை பிடித்தென்னை நடத்திடும

Prasannamae Christian Song Lyrics in English

Prasannamae Prasannamae
Intha idaththai nirappanume
Prasannamae theva prasannamae
Prasannamae theva Prasannamae
Sapaiyai muzhuvathum nirappanumea -2

Singasanaththil Veetrikkum prasannarea
Siluvaiyil mariththennai meettavare -2
Sirumaiyai kannokki paarppavare
Siranthathi enakkaai seipavare
Sirumaiyai kannokki paarppavare
Siranthathi enakkaai seithidumea

Viyaathiyai vilakkuvean endravare
Sugam belan jeevan thanthidumea -2
Kanneerai kalippaai matridumea
Karangalai pidiththennai nadaththidumea

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post