David Livingston – Anbare Song Lyrics

Anbare Christian Song Lyrics in Tamil and English From Dinamum Ummodu Christian Song Sung By. David Livingston

Anbare Christian Song Lyrics in Tamil

அன்பரே தூயரே
உம்மை போற்றிப் பாடிடுவேன்
இன்பமே மதுரமே
என்றும் வாழ்த்தி கொண்டாடுவேன்

உம்மை ஆராதிப்பேன்.. ஓசன்னா..
உம்மை ஆராதிப்பேன்.. ஓஓஓசன்னா…
உம்மை ஆராதிப்பேன்..

1.கண்ணீரை துடைத்தீரே இன்னல் வேளையிலே;
சாபங்கள் மாற்றினீரே கசந்த நேரத்திலே;
சோதனை நீக்கினீரே உடைந்த தருணத்தில் -2
துணையாக வந்தீரே; தனித்த பொழுதிலே

2.வியாதியின் மத்தியிலே மருத்துவரானீரே;
துயரின் நேரத்திலே துணையாக மாறினீரே;
துவண்ட போதினிலே தேற்றரவாளர் ஆனீரே!-2
இக்கட்டில்.. மீட்டெடுத்து இரட்சகரானீரே!!!

Anbare Christian Song Lyrics in English

Anbare Thooyare
Ummai potri paadiduvean
Inpamea mathuramea
Endrum vaazhththi kondaaduvean

Ummai aarathippean.. Osanna
Ummai aarathippean.. Ooosanna
Ummai aarathippean..

1.Kanneerai thudaiththeere innal velaiyile
Saapangal maatrineere kasantha neraththile
Sothanai neekkineere udaintha tharunaththil -2
Thunaiyaaga vantheere thaniththa pozhuthile

2.Viyaathiyin maththiyile maruththuvaraaneere
Thuyarin neraththile thunaiyaaga maarineere
Thuvanda pothinile thetraravaalar aaneere -2
Ikkattil meetteduththu iratchagaraaneere

Comments are off this post