Epsibha Vasantha Rose – Manasellam Minnuthe Song Lyrics
Manasellam Minnuthe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Epsibha Vasantha Rose
Manasellam Minnuthe Christian Song Lyrics in Tamil
நாமம் அதிசயமாம்
கர்த்ததுவம் தோள்மேலாம்
ஆலோசனை கர்த்தரவர்
வல்லமையுள்ள தேவன் -2
மனசெல்லாம் மின்னுதே
என் மன்னவர் பிறந்தாரே
இருளில் ஒளிதானோ
என் பாதையின் வழிதானோ -2
வானவர் பிறந்தார்
வாழ்த்தி பாடுவோம்
Happy happy christmas
இரட்சகர் பிறந்தார்
இரட்சிப்பு தந்தார்
Merry merry Christmas
1.மாம்சமானது வார்த்தை
பிறப்பால் வந்தது மீட்பு
தரிசனமும் நிறைவேறிற்று
இரட்சகர் பிறப்பாலே
அடிமைக்கு கிருபைதானோ
மகவாய் மன்னன் தானோ -2
2.சந்தோஷ செய்தி மேய்ப்பர்க்கு
மேன்மை பாலனை காணவே
உன்னதத்தில் மகிமை வந்ததே
மண்ணிலே சமாதானமே
முன்னனையில் தவழ்ந்தவரோ
உன் இதயம் கேட்கின்றாரோ -2
Manasellam Minnuthe Christian Song Lyrics in English
Naamam Athisyamaam
Karththathuvam Tholmelaam
Aalosanai karththaravar
Vallamaiyulla thevan -2
Manasellam minnuthea
En mannavar piranthaare
Irulil oli thaano
En pathaiyin vazhi thano -2
Vaanavar piranthaare
Vaazhththi paaduvom
Happy Happy Christmas
Iratchagar piranthaare
Iratchippu thanthaar
Merry Merry Christmas
1.Maamsamaanathu vaarththai
Pirappaal vanthathu meetpu
Tharisanamum niraiveritru
Iratchagar pirappaalea
Adimakku kirubai thaano
Magavaai mannan thaano -2
2.Santhosha seithi meipparkku
Menmai baalanai kaanavea
Unnathaththil magimai vanthathe
Mannilea samaathanamea
Munnanaiyil thavazhnthavaro
Un ithayam ketkindraaro -2
Manasellam Minnuthae, Manachellam Minnuthae, Manasallam Minnuthea, Manasellam Minnudhea,




Comments are off this post