Rev.Y.Balin Thambi Dhas – Kagangal Karaindhu Song Lyrics

Kagangal Karaindhu Christian Song Lyrics in Tamil and English From Uyirpiyum Tamil Christian Song Sung By. Rev.Y.Balin Thambi Dhas, Dr.B.Joy Blessy

Kaagangal Karaindhu Christian Song Lyrics in Tamil

காகங்கள் கரைந்து சிட்டுக்கள் சிறகடித்து
காலையில் துதிக்கின்றன
கண்மணி நீயோ கண்ணயர்ந்து தூங்கி
என்னை மறந்தாயோ?

1.நீ துதிக்காமல் ஜெபிக்காமல்
என்ன செய்தாய் ? – எனை
தேடாமல் நாடாமல் என்ன செய்வாய்?
உன்னை ஏங்கி பார்க்கின்றேன்
நீயும் என்னிடம் வந்திடு
நீயும் என்னை தேடிடு

2.காலை தேடுவோர் கண்டடைவார்
உன்மேல் என் கண்வைத்து போதிப்பேன்
போகும் வழியை காட்டுவேன்
புதிய கிருபை தந்திடுவேன்

3.ஆபத்தில் நானே கூட இருப்பேன்
ஆழியில் நானே கரம் பிடிப்பேன்
சேற்றினின்று உன்னை தூக்குவேன்
பத்திரமாய் உன்னை கரை சேர்ப்பேன்

4.ஒவ்வொரு நாளும் கூட இருப்பேன்
ஒவ்வொரு நிமிடம் கூட இருப்பேன்
ஒவ்வொரு நொடியும் கூட இருப்பேன்-நீ
கூப்பிடும் போது பதில் கொடுப்பேன்

5.மனிதர்கள் உன்னை கைவிடுவர்
பிரபுக்கள் உன்னை மறந்தே போவர்
உறவுகள் உனைவிட்டு ஓடிப் போவர்
நான்தான் உனக்கு என்றும் துணை

Kagangal Karaindhu Christian Song Lyrics in English

Kaagangal Karaindhu sittukkal siragadiththu
Kaalaiyil thuthikkindrana
Kanmanii neeyo kannayarnthu thoongi
Ennai Maranthaayo

1.Nee thuthikkaamal jebikkaamal
Enn seithaai? -Enai
Thedaamal naadamal enna seivaai
Unna eangi paarkkindrean
Neeyum ennidam vanthidu
Neeyum ennai thedidu

2.Kaalai theduvor kandadaivaar
Un mael en kan vaiththu pothippean
Pogum vazhiyai kattuvean
Puthiya kirubai thanthiduvean

3.Aapaththil naane kooda iruppean
Aazhiyil naane karam pidippean
Setrinindru unnai thookkuvean
Paththiramaai unnai karai serppean

4.Ovvoru naalum kooda iruppean
Ovvoru nimidam kooda iruppean
Ovvoru nodiyum kooda iruppean – Nee
Kooppidum pothu pathil koduppean

5.Manithargal unnai kai viduvar
Pirapukkal unnai maranthe povar
Uravugal unai vittu odi povar
Naan thaan unakku ondrum thunai

Kaakangal Karaindhu, Kagangal Karainthu, Kaagangal Karaindhu

Other Songs from Uyirpiyum Tamil Christian Song Album

Comments are off this post