David Raja – Naan Uyirodu Irukumvarai Song Lyrics

Naan Uyirodu Irukumvarai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.David Raja

Naan Uyirodu Irukumvarai Christian Song Lyrics in Tamil

நான் உயிரோடு இருக்கும் வரை
என் கர்த்தரை நான் பாடிடுவேன்
என் உயிர் உள்ள நாட்கள் எல்லாம்
என் கர்த்தரையே புகழ்ந்திடுவேன்-2

நான் பாடுவேன் நான் போற்றுவேன்
அவர் துதி சொல்லி மகிழ்வேன் -2

என் தேவனால் கூடாத
அதிசயம் ஒன்றுமில்லையே
என் தேவனால் நடக்காத
அற்புதம் ஒன்றும் இல்லையே -2
அற்புதம் செய்பவரே அதிசயம் செய்பவரே -2

இல்லாதவைகளை இருப்பதைப்
போல அழைக்கும் தேவன்
வாக்கு மாறா தேவன் -2
வார்த்தையை நிறைவேற்றுவார்
அதி சீக்கிரமாய் நிறைவேற்றுவார் -2

கடந்து வந்த பாதை கடினம்
கூட வந்து தாங்கிக் கொண்டார் -2
அழகாக நடத்தி செல்வார்
என்னை ஆச்சரியமாய் நடத்தி செல்வார்
(பரலோகம் அழைத்து செல்வார்)

Naan Uyirodu Irukumvarai Christian Song Lyrics in English

Naan uyirodu irukkum varai
En karththarai naan paadiduvean
En uyir ulla naatkal ellam
En Karththaraiye pugazhnthiduvean -2

Naan paaduvean naan potruvean
Avar thuthi solli magizhvean -2

En thevanaal koodaaatha
Athisayam ondrumillaiyea
En thevanaal nadakkaatha
Arputham ondrum illaiye -2
Arputham seipavare athisayam seipavare -2

Illathavaigalai iruppathai
Pola azhaikkum thevan
Vaaku maaraa thevan -2
Vaarththaiyai niraivetruvaar
Athi seekkiramaai niraivetruvaar -2

Kadanthu vantha pathai kadinam
Kooda vanthu thaangi kondaar -2
Azhakaaga nadaththi selvaar
Ennai aacharyamaai nadaththi selvaar
(Paralogam azhaiththu selvaar)

Naan Uyirodu Irukkum Varai, Naan Uyirodu Irukkum Varay, Naan Uyirotu Irukkum Varai

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post