Fr.AVE.Britto – Adhikaalaiyila Paalagana Thedi Song Lyrics
Adhikaalaiyila Paalagana Thedi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Fr.AVE.Britto, Anthony Daasan
Adhikaalaiyila Paalagana Thedi Christian Song Lyrics in Tamil
அதிகாலையில பாலகனைத் தேடி
அந்த மாடடையும் தொழுவத்த நாடி – 2
அன்னை மரி மடிமேலே மகவாக உறங்குகிற
சிங்கார சீலன பார்க்க
இவரே வெளிச்சம் இவரே சத்தியம்
இவரே நித்தியம் இவரே நிச்சயம் – அதுக்கு
கச்சை கட்டி ஆடுங்கடி ஒயிலாட்டம்
கால்மாறி ஆடுங்கடா சிலம்பாட்டம்
மண்டலமே மயங்குதடி மயிலாட்டம்
எட்டு திசை எகுரனும் இந்த பரையாட்டம்
அதிகாலையில பாலகனைத் தேடி
அந்த மாடடையும் தொழுவத்த நாடி
மலர் விரியும் காலையிலே
மணம் வீசும் முல்லை மலரே
செவ்விளஞ் சூரியனே செவ்விதழ் பாலகனே
மின்னல் ஒளியே விலை மதியா இரத்தினமே
முழு நினைவே முழு நிலவே
காணக் கிடைக்காத நித்திலமே
எட்டு திசையும் கட்டி ஆளவந்த ராசாவே
நித்தியத்துக்கும் எம்ம காக்க வந்த ராசாவே
கண்ணுறங்கு…கண்ணுறங்கு தேவ பாலனே -3
1.வானதூதர் பாடும் தேவ கானம்
நம்ம காதுலதா சுகமா கேக்குது
இராசா மூவர் சொல்லும் வாழ்த்து செய்தி
கேட்க கேட்க தேனா இனிக்குது – 2
ஈசாயின் வேர்துளிரே – எங்க
தாவீது குலத்து தெய்வ மகனே
உன்னதமானவரே
இறை வேதங்கள் சொல்லும் வித்தகரே
ஆசையெல்லாம் நிறைவேற
காரியமும் கைகூட
இராசா மகா ராசா வராரு – 4
Happy Christmas! Merry Christmas!
Happy Happy Happy Christmas – 4
Adhikaalaiyila Paalagana Thedi Christian Song Lyrics in English
Adhikaalaiyila Paalagana thedi
Antha maadadaiyum thozhuvaththa naadi -2
Annai mari madimelae magavaaga urangukira
Singaara seelana paarkka
Ivarea velichcham ivarea saththiyam
Ivarea niththiyam ivarea nichchayam -Athukku
Kachchai katti aadungadi oyilattam
Kaalmaari aadungadaa silampaattam
Mandalamea mayanguthadi mayilattam
Ettu thisai eguranum intha Paraiyattam
Adhikaalaiyila Paalagana thedi
Antha maadadaiyum thozhuvaththa naadi
Malar Viriyum kaalaiyile
Manam veesum mullai malarea
Sevvilanj sooriyanea sevvithazh Paalagane
Minnal oliyea vilai mathiyaa iraththinamea
Muzhu ninaivea muzhu nilavea
kaana kidaikkaa niththilamea
Ettu thisaiyum katti aala vantha raasavea
Kannurangu kannurangu theva paalanea -3
1.Vaanathoothar paadum theva kaanam
Namma kaathulathaa sugamaa kekkuth
Iraasaa moovar sollum vazhththu seithi
Ketka Ketka thenaa inikkuthu -2
Eesaayin ver thulirea
Thaaveethu kulaththu theiva maganea
Unnathamaanavare
Irai vethangal sollum viththagarea
Aasaiyellam niriavera
Kaariyamum kai kooda
Iraasa magaa raasa varaaru -4
Happy Christmas! Merry Christmas!
Happy Happy Happy Christmas – 4
Athikalaiyila Balanai Thedi, Athikaalaiyle Baalanai Thedi, Adhikaalaiyila Baalanai




Comments are off this post