Immanuel – Nal Meiparae Song Lyrics

Nal Meiparae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Immanuel

Nal Meiparae Christian Song Lyrics in Tamil

என்னை கரம் பிடித்து
நடத்தும் நல் மேய்ப்பரே
வழி விலகாமல் காக்கும் நல் ஆயரே – 2

ஆராதனை உமக்கே ஆராதனை – 4
மனதார செலுத்துகிறோம் – நாங்கள் – 4

1.உருவாகும் முன்னமே முன் குறித்தவர்
உம் வேலைக்காய் என்னை
தெரிந்துகொண்டவர் – நான் – 2
ஒரு நாளும் விலகுவதில்லை
என்னை விட்டு -2

2.ஒதுக்கப்பட்ட இடத்திலே
உயர்த்தி வைத்தவர்
நான் கலங்கி நின்ற வேளைகளில்
கரம் பிடித்தவர் – 2
ஒரு நாளும் கைவிடுவதில்லை
நீர் என்னை -2

Nal Meiparae Christian Song Lyrics in English

Ennai karam pidiththu
Nadaththum nal meipparea
Vazhi vilagaamal kakkum nal aayare -2

Aarathanai umakke aarathanai -4
Manathaara seluththukirom – Naangal -4

1.Uruvaagum munname mun kuriththavar
Um velaikkaai ennai
Therinthu kondavar – Naan -2
Oru naalum vilaguvathillai
Ennai vittu -2

2.Othukkappatta idaththilea
Uyarththi vaiththavar
Naan kalangi nindra velaigalil
Karam pidiththavar -2
Oru naalum kai viduvathillai
Neer ennai -2

Nal Meipparea, Nal Meaipparea, Nal Meypparea, Nal Meyparae, Nal Meayparea

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post