SamROG – Ponen Vanandharathiley Song Lyrics

Ponen Vanandharathiley Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. SamROG

Ponen Vanandharathiley Christian Song Lyrics in Tamil

அடியேன் உம் ஆவியினாலே
போனேன் வனாந்தரத்திலே
அடியேன் உம் ஆவியினாலே
சென்றேன் வனாந்தரத்திலே

நாற்பது நாள் சோதிக்கப்பட்டு
சந்துருவை ஜெயித்ததினாலே -2

பாடுவேன் உம்மையே ராஜா
என் இயேசுவே
பாடுவேன் உம்மையே தேவா
என் மீட்பரே

நீ தேவ குமாரனா என்று
வஞ்சிக்கும் கேள்வி கேக்கிறான்
இந்த கற்களை அப்பமாக்கு
என்று சத்துரு சொல்கிறான் -2
என் இயேசு ராஜா போல
உம வசன பட்டயத்தாலே
சத்துருவை ஜெயிக்க
சர்ப்பத்தை மிதிக்க
பெலன் தாருமே யெகோவா
பெலன் தாருமே யெகோவா

1.உயர்ந்த மலையின் மேல் என்னை
கொண்டு போகும் சத்துரு
உலகத்தின் ராஜ்யத்தை உமக்கு
தருவேன் என்ற சத்துரு
நீ என்னை பணிந்து கொண்டால்
தருவேன் என்ற சத்துருவை -2

என் இயேசு ராஜா பின்னாக போ என்றீர்
என் இயேசு ராஜா சத்துருவே போ என்றீர்

உன் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே
ஆராதனை செய் என்றீர் -2

2.தேவாலய உப்பரிக்கையில்
சத்துரு நிறுத்துகிறான்
தாழ குதியும் என்று
வஞ்சித்து விளம்புகிறான் -2
கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக
என்று முழங்கி தம் பாதத்தினாலே
வஞ்சிக்கும் சர்ப்பத்தின்
தலை நசுக்கி -2

பாடுவேன் உம்மையே ராஜா
என் இயேசுவே
பாடுவேன் உம்மையே தேவா
என் மீட்பரே

Ponen Vanandharathiley Christian Song Lyrics in English

Adiyean um aaviyinaale
Ponen vanandharathiley
Adiyean um aaviyinaale
Sendrean vanadharathiley

Naarpathu naal sothikkappattu
Saththuruvai jeyiththathinaale -2

Paaduvean Ummaiye Raajaa
En Yeasuvea
Paaduvean Ummaiye thevaa
En Meetparea

Nee Theva kumaarana endru
Vanchikkum Kelvi Kekkiraan
Intha Karkalai appamaakku
Endru saththuru solkiraan -2
En yesu raaja pola
Um vasana pattayaththaale
Saththuruvai jeyikka
Sarppaththai mithikka
Belan thaarumea Yehovaa
Belan thaarumea Yehovaa

1.Uyarntha malaiyin meal ennai
Kondu pogum saththuru
Ulagaththin Rajyaththai umakku
Tharuvean endra Saththuru
Nee ennai paninthu kondaal
Tharuvean Endra saththuruvai -2
En yeasu raaja pinnaaga po endreer
En yeasu raaja saththuruve po endreer

Un thevanaagiya karththar oruvarukke
Aarathanai sei endreer -2

2.Thevaalaya upparikkaiyil
Saththuru niruththukiraan
Thaazha kuthiyum endru
vanchiththu vilampukiraan-2
Karththarai pareetchai
paarathiruppaayaaga
Endru muzhangi Tham pathathinale
Vanchikkum Sarppaththin
Thalai nasukki -2

Paaduvean Ummaiye Raajaa
En Yeasuvea
Paaduvean Ummaiye thevaa
En Meetparea

Ponean Vananthirathilea, Ponen Vanandhirathiley, Ponean Vananthirathiley, Ponean Vananthirathile, Ponen Vananthirathile

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post