John Mani Varman – Alangam Idiyumvarai Song Lyrics
Alangam Idiyumvarai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. John Mani Varman
Alangam Idiyumvarai Christian Song Lyrics in Tamil
ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன்
அலங்கம் இடியும்வரை
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்
எதிரிகள் மடியும் வரை
ஓயாமல் நான் துதித்திடுவேன்
தூதன் இறங்கும் வரை
சோராமல் நான் ஜெபித்திடுவேன்
கேட்டது கிடைக்கும் வரை
1.படை பலங்கள் எனக்கு தேவையில்லை
படைத்தலைவர் எந்தன் இயேசு உண்டு – 2
போராயுதம் எனக்கு தேவையில்லை
மாறாத தேவன் இயேசு உண்டு -2
2.அலை கழிக்கும் எந்த நிலைகளிலும்
வழி நடத்த எந்தன் இயேசு உண்டு-2
சீராக்கி என்னை ஸ்திரப்படுத்தும்
தூயாவியின் அபிஷேகம் உண்டு-2
Alangam Idiyumvarai Christian Song Lyrics in English
Arathippean aarpparippean
Alangam idiyum varai
Sthotharippean thuthi paaduvean
Ethirigal madiyum varai
Oyamal naan thuthiththiduvean
Thoothan irangum varai
Soramal naan jepiththiduvean
Kettathu kidaikkum varai
1.Padai palangal enakku thevaiyillai
Padaithalaivar enthan yeasu undu -2
Peraayutham enakku thevaiyillai
Maaraatha thevan yeasu undu -2
2.Alai kazhikkum entha nilaigalilum
Vazhi nadaththa enthan yeasu undu -2
Seerakki ennai sthirapaduththum
Thooyaaviyin abishegam undu -2
#Alangam Ediyumvarai, #Alankam Idiyumvarai



Comments are off this post