Jeswin Samuel – Kirubai Tharumae Song Lyrics
Kirubai Tharumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jeswin Samuel
Kirubai Tharumae Christian Song Lyrics in Tamil
புது கிருபை தாருமே
புதிய நாளுக்குள் நடத்திடுமே -2
சோர்ந்து போகாமல் நிலைத்து நிற்க
கிருபை தாருமே -2
இயேசுவே என் இயேசுவே
புது கிருபை தாருமே
இயேசுவே என் இயேசுவே
உம் கிருபை போதுமே
1.கடினமான நேரங்களில்
சோர்வென்னை ஆட்கொள்கையில் -2
பெலன் கொள்ள ஜெயம் கொள்ள
புது கிருபை தாருமே -2
2.தகுதியில்லாமல் இருந்த என்னை
தகுதியாக்கியது உம் கிருபை -2
நடத்திடுமே என்னையுமே
உம் புதிய கிருபையால் -2
3.பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடவே
புதிய வரங்களை பெற்றிடவே -2
உம் வார்த்தையால் நான் நிலைத்திட
புது கிருபை தாருமே -2
Kirubai Tharumae Christian Song Lyrics in English
Puthu kirubai thaarumea
Puthiya naalukkul nadaththidumea -2
Sornthu pogamaal nilaiththu nirka
Kirubai thaarumea -2
Yeasuvea En Yeasuvea
Puthu kirubai thaarumea
Yeasuvea En Yeasuvea
Um kirubai Pothumea
1.kadinamaana nerangalil
Sorvennai aatkolgaiyil -2
Belan kolla jeyam kolla
Puthu kirubai thaarumea -2
2.Thaguthiyillaamal iruntha ennai
Thaguthiyakkiyathu um kirubai -2
Nadaththidumea ennaiyumea
Um puthiya kirubaiyaal -2
3.Parisuththamaai naan vaazhnthidavea
Puthiya varangalai petridave -2
Um varththaiyaal naan nilaiththida
Puthu kirubai thaarumea -2
#Kirubai Dharume, #Kirubai Tharume, #Kirupai Tharumea




Comments are off this post