Fr.Clan Zackariya – Anbu Mazhai Song Lyrics

Anbu Mazhai Christian Song Lyrics in Tamil and English From Mazhalai Mannava Christmas Song Sung By. Fr.Clan Zackariya

Anbu Mazhai Christian Song Lyrics in Tamil

அன்பு மழை பொழிந்திடுமே
அச்சமெல்லாம் நீங்கிடுமே
அழகான செல்ல இயேசு
பிறந்ததினாலே
நெஞ்சமெல்லாம் துள்ளிடுமே
நினைச்சதெல்லாம் நடந்திடுமே
செல்ல இயேசு பிறந்ததினாலே -2

அன்பு இயேசு பிறந்தாரே!
நம் மீட்பர் பிறந்தாரே-2

1.இடையர்களோடு சேர்ந்து கொண்டு
இடையை வரிந்து கட்டிக் கொண்டு
பாலன் ஏசுவை நாம் வணங்கிடுவோம் -2
சோகமெல்லாம் மறைஞ்சிடுமே
பாலனின் சிறிப்பினிலே-2
தோழனாய் இயேசு வந்தாரே
தொடர்ந்து நம்மை நடத்திடுவார்

2.ஞானிகளோடு நாமும் சேர்ந்து
பாலனை கண்டு போற்றிடுவோம்
காணிக்கையாய் நம்மை தந்திடுவோம் -2
திசைமாறி அலைந்தாலும்
தடுமாற விட மாட்டார்-2
மனசெல்லாம் நிறைவாகுமே
நம் வாழ்வெல்லாம் செழிப்பாகுமே

Anbu Mazhai Christian Song Lyrics in English

Anbu Mazhai pozhinthidumea
Achchamellaam neengidumea
Azhagaana Chella yeasu
Piranthathinaale
Nenchamellam thullidumea
Ninachathellaam nadanthidumea
Chella yeasu Piranthathinaale -2

Anbu Yeasu piranthaare
Nam Meetpar Piranthaare -2

1.Idaiyargalodu sernthu kondu
Idaiyai varinthu katti kondu
Paalan yeasuvai naam vanangiduvom -2
Sogamellam marainchidume
Baalanin sirappinile -2
Thozhanaai yeasu vanthaare
Thodarnthu nammai nadaththiduvaar

2.Gnanigalodu naamum sernthu
Paalanai kandu potriduvom
Kaanikkaiyaai nammai thanthiduvom -2
Thisai maari alainthalum
Thadumaara vida mattaar -2
Manasellaam niraivaagumea
Nam vazhvellam sezhippaagume

#Anpu Mazhai, #Anbu Malai

Other Songs from Mazhalai Mannava Christmas Song Album

Comments are off this post