Jubal Crescendos – Vaanilae Deva Thoothargal Song Lyrics

Vaanilae Deva Thoothargal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Jubal Crescendos

Vaanilae Deva Thoothargal Christian Song Lyrics in Tamil

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

வானிலே தேவ தூதர்கள் பாட
பூமியில் எங்கும் அமைதி உண்டாக
புன்னகை நம்மில் பூத்திட
இசை தாளம் போட்டு மகிழ்ந்து ஆடி

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவோம்
நம் ரட்சகர் பிறந்தாரே
கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுவோம்
நம் ரட்சகர் பிறந்தாரே -2
பிறந்தாரே….ம்..ம்..ம்

1.கன்னி மரியின் மைந்தனாய்
யூத நிலத்தில் உதித்தாரே -2
கந்தை தொட்டிலில் புல்லணை மெத்தையில்
மாடடை குடிலில் பிறந்தாரே
விண்மீன் வழி காட்டிடவே
ஞானிகள் மூவர் வந்தனரே
பொன் வெள்ளி தூபம் காணிக்கை தந்து
பாலனை பணிந்து வணங்கினரே

2.வான தூதர் குரல் கேட்டு
மேய்ப்பர்களும் விரைந்தனரே -2
முன்னணை மீது மன்னனை கண்டு
உள்ளம் நிறைந்து பணிந்தனரே
புதிய பாடல் பாடியே
பாலனை வாழ்த்தி மகிழ்வோமே
துன்பங்கள் நீக்கி துயரங்கள் போக்கி
அன்பும் அமைதியும் தருவாரே

Vaanilae Deva Thoothargal Christian Song Lyrics in English

Oh oh oh Oh Oh Oh Oh
Oh oh oh Oh Oh Oh Oh
Oh oh oh Oh Oh Oh Oh
Oh oh oh Oh Oh Oh Oh

Vaanilae Deva thoothargal Paada
Boomiyil engum amaithi undaaga
Punnagai nammil pooththida
Isai thaalam pottu magizhnthu aadi

Christmas vaazhththu kooruvom
Nam ratchagar piranthaare
Christmas vaazhththu kooruvom
Nam ratchagar piranthaare -2
Piranthaare… mm..mm….m

1.Kanni mariyin mainthanaai
Yutha nilaththil uthiththaare -2
Kanthai thottilil pullanai meththaiyil
Maadadai kudilil piranthaare
Vinmeen vazhi kaattidave
Gnaanigal moovar vanthanare
Pon velli thoopam Kaanikkai thanthu
Baalanai paninthu vananginare

2.Vaana thoothar kural kettu
Meippargalum virainthanare -2
Munnanai meethu mannanai kandu
Ullam nirainthu paninthanare
Puthiya paadal paadiye
Baalanai vaazhththi magizhvomea
Thunpangal neekki thuyarangal pokki
Anbum amaithiyum tharuvaare

#Vanile Deva Thoothargal, #Veenile Theva Dhoothargal

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post