Earnest Jebadhas – Ootrum Song Lyrics

Ootrum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Earnest Jebadhas

Ootrum Christian Song Lyrics in Tamil

ஊற்றும் ஆவியை ஊற்றும்
தாரும் வல்லமை தாரும்
நிரப்பும் ஆவியால் நிரப்பும்
வல்லமை விளங்கிடவே ஆவியின் – 2

1.ஆதி நாட்களில் அனலாய் வந்தீரே
கடைசி நாட்களில் ஆவியால் நிரப்பும்
தரிசனம் காண தாகம் பெருக
பின்மாரி மழையை ஊற்றிடும்

2.அப்போஸ்தலர்களின் காலத்தில் நடந்த
அடையாளங்களும் அற்புதங்களும்
இந்த நாட்களில் இந்த நேரத்தில்
ஆவியின் நிறைவால் நடப்பியும்

3.ஆவியின் வரங்கள் அருளிச் செய்தீரே
ஆவியின் வரத்தை பகிர்ந்து தாரும்
ஆவியின் கனிகள் கிருபை வரங்கள்
பகிர்ந்து கொடுத்து பயன்படுத்தும்

Ootrum Christian Song Lyrics in English

Ootrum aaviyai ootrum
Thaarum vallamai thaarum
Nirappum aaviyaal nirapum
Vallamai vilangidavae Aaviyin – 2

1.Aadhi naatkalil analaai vandeerae
Kadaisi naatkalil aaviyaal nirapum
Dharisanam kaana dhaagam peruga
Pinnaari mazhaiyai ootridum

2.Aposthalargalin kaalathil nadandha
Adaiyaalangalum arpudhangalum
Indha naatkalil indha nerathil
Aaviyin niraivaal nadapiyum

3.Aaviyin varangal aruliseydheerae
Aaviyin varathai pagurndhu thaarum
Aaviyin kanigal kirubai varangal
Pagirndhu koduthu Bayanpaduthum

#Oottrum, #Otdrum, #Ootrrum

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post