Giftson Durai – Vaanamathil Song Lyrics

Vaanamathil Christian Song Lyrics in Tamil and English From Unusuals season 2 Christian Song Sung By. Giftson Durai, Queen Erusha

Vaanamathil Christian Song Lyrics in Tamil

விரிசல்களில் என்னை பார்த்ததும்
என்னை தொட்டதும் நான் மறப்பேனோ ..
நிலைகுலைந்த என்னை கண்டதும்
என்னை வளர்த்ததும் நான் மறப்பேனோ..

அளவில்லா அன்பென்னில் ஊற்றி
அனாதை என்னையும் மாற்றி
சொந்த பிள்ளையாய் என்னைத் தேற்றி
புது ஜீவன் தந்த என் சொரூபி
அதின் அன்பை நான் இன்று மறப்பேனோ

வானமதில் ஏறினாலும்
பாதாளம் சென்று நான் படுத்தாலும்
அங்கேயும் என்னை தேடி வரும்
தெய்வீக கரம் அதை மறப்பேனோ‌….

வாழ்வதில் என்னோடு நிற்கும்
தாழ்வதில் மார்போடு அணைக்கும்
தாயினும் மேலான பாசம்
உன் மடியினில் நான் கண்ட நேசம்

அளவில்லா அன்பென்னில் ஊற்றி
அனாதை என்னையும் மாற்றி
சொந்த பிள்ளையாய் என்னைத் தேற்றி
புது ஜீவன் தந்த என் சொரூபி
அதின் அன்பை நான் இன்று மறப்பேனோ

வானமதில் ஏறினாலும்
பாதாளம் சென்று நான் படுத்தாலும்
அங்கேயும் என்னை தேடி வரும்
தெய்வீக கரம் அதை மறப்பேனோ‌….

தொடக்கத்தில் என்னோடு நின்றீர்
பயணத்தில் என் முன்னே நடப்பீர்
தாயினும் மேலான பாசம்
உன்னிடம் நான் கண்ட நேசம்

Vaanamathil Christian Song Lyrics in English

Virisalgalil ennai parththathum
Ennai thottathum naan marappeno
Nilai kulaintha ennai kandathum
Ennai valarththathum naan marappeno

Alavilla anpennil ootri
Anaathai ennaiyum maatri
Sontha pillaiyaai ennai thetri
Puthu jeevan thantha en sorupi
Athin anpai naan indru marappeno

Vaanamathil earinaalum
Paathalam sendru naan paduththaalum
Angeyum ennai thedi varum
Theiveega karam athai marappeno

Vaazhvathil ennodu nirkum
Thaazhvathil maarpodu anaikkum
Thaayinum melaana paasam
Un madiyinil naan kanda nesam

Alavilla anpennil ootri
Anaathai ennaiyum maatri
Sontha pillaiyaai ennai thetri
Puthu jeevan thantha en sorupi
Athin anpai naan indru marappeno

Vaanamathil earinaalum
Paathalam sendru naan paduththaalum
Angeyum ennai thedi varum
Theiveega karam athai marappeno

Thodakkaththil ennodu nindreer
Payanaththil en munne nadappeer
Thaayinum melaana paasam
Unnidam naan kanda nesam

#Vaanamadhil, #Vanamadhil, #Virisalgalil

Comments are off this post