Benny Visuvasam – Unga Azhaga Song Lyrics
Unga Azhaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Benny Visuvasam, Sherly, Mohan Rufus, Florence
Unga Azhaga Christian Song Lyrics in Tamil
உங்க அழக சொல்ல வார்த்த இல்லையே
உங்க அன்ப பாட சொல்லே இல்லையே -2
இயேசுவே நீரே மனம் கவர்ந்தவரே
மறவாதவரே மணவாளரே – நீரே -2
1.கல்லெறியும் மாந்தர்கள் எல்லாம்
எனை சுற்றி நின்றாலும்
கர்த்தரின் விரலே போதும்
காத்திடுமே எந்நாளும் – எனை -2
மீட்டிடுமே இந்நாளும்
2.காலங்கள் கடந்தாலும்
விசுவாசம் குறையாதே
கர்த்தரின் வார்த்தை உண்டு
கல்லறையும் தடுக்காதே -2
அற்புதத்தை தடுக்காதே
3.ஊரென்ன சொன்னாலும் உண்மையாய் நிற்பேனே
உமக்காக வாழ்வேனே உம் முகம் காண்பேனே
ஊழியம் செய்வேனே மீட்பரை காண்பேனே
இயேசுவை காண்பேனே
Unga Azhaga Christian Song Lyrics in English
Unga azhaga solla vaarththa illaiye
Unga anpa paada solle illaiye -2
Yeasuve neere manam kavarnthavare
Maravaathavare manavalare – neere -2
1.Kalleriyum manthargal ellam
Enai sutri nindraalum
Karththarin virale pothum
Kaththidume ennalum – Enai -2
Meettidume innaalum
2.Kaalangal kadanthalum
Visuvaasam kuraiyathe
Karththarin vaarththai undu
Kallaraiyum thadukkathe -2
Arputhaththai thadukkathe
3.Oorenna sonnalum unmaiyaai nirppene
Umakkaaga vaazhvenea um mugam kanpenea
Oozhiyam seivenea meetparai kanpenea -2
Yesuvai kanpanea
#Unka Azhaga, #Unga Alaga




Comments are off this post