John Leenas – Kirubaiyinaalae Song Lyrics

Kirubaiyinaalae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. John Leenas

Kirubaiyinaalae Christian Song Lyrics in Tamil

கிருபையினாலே நான்
நிலை நிற்கிறேன் (உங்க)
தயவினாலே நான்
உயிர் வாழ்கிறேன் -2

கிருப கிருப கிருப
கிருப கிருப மட்டுமையா
தயவு தயவு தயவு
தயவு தயவு தானையா -2

கிருப மட்டுமையா தயவு தானையா -2

1.கூட்டமாய் கூடிக்கொண்டு
திட்டம் தீட்டினார்கள்
இருக்கவே கூடாதென்று
தினமும் நெருக்கினார்கள் -2
ஆனாலும் மேற்கொள்ள
ஒப்புக்கொடுக்கலையே -2
எதிரிகள் நகையாட
விட வில்லையே -2

2.போக்கிலும் வரத்திலும்
கூடவே வருகிறீர்
பத்திரமாய் பாதுகாக்க
உறங்கவும் மறுக்கிறீர் -2
சேதங்கள் அணுகாமல்
தடுத்து நிறுத்திட -2
உம் நிழலும் எனக்கு
சொந்தமாக்கினீர் -2

3.அழுது நான் கேட்கும் போது
அற்பமாக பார்க்கவில்லை
ஆசீர்வதிப்பதற்கு
தகுதியும் கேட்கவில்லை -2
தாழ்ந்தவன் என்னையும்
நினைவில் வைத்து -2
எல்லையை தயங்காமல்
பெரிதாக்கினீர் -2

Kirubaiyinaalae Christian Song Lyrics in English

Kirubaiyinaale naan
Nilai nirkirean (Unga)
Thayavinaale naan
Uyir vaazhkirean -2

Kiruba kiruba kiruba
Kiruba kiruba mattumaiyaa
Thayavu thayavu thayavu
Thayavu thayavu thaanaiya -2

Kiruba mattumaiyaa thayavu thaanaiyaa -2

1.Koottamaai koodi kondu
Thittam thittinaargal
Irukkave koodathendru
Thinamum nerukkinaargal -2
Aanalum merkolla
Oppu kodukkalaiye -2
Ethirigal nagaiyaada
Vidavillaiye -2

2.Pokkilum varaththilum
Koodave varukireer
Paththiramaai pathukaakka
Urangavum marukkireer-2
Sethangal anugaamal
Thaduththu niruththida -2
Um nizhalum enakku
Sonthamakkineer -2

3.Azhuthu naan ketkum pothu
Arpamaaga paarkkavillai
Aaseervathippatharku
Thaguthiyum ketkavillai -2
Thaazhnthavan ennaiyum
Ninaivil vaiththu -2
Ellaiyai thayangaamal -2
Perithakkineer -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post