Jafi Isaac – Margazhi Thendral Song Lyrics
Margazhi Thendral Christian Song Lyrics in Tamil and English From Sathirathai Thedi Christmas Song Sung By. Jafi Isaac
Margazhi Thendral Christian Song Lyrics in Tamil
மார்கழி தென்றல் வீசுதே
மயக்கும் பாடல் கேட்குதே
மன்னவன் பிறப்பை சொல்லுதே
கிறிஸ்துமஸ் மனமும் வீசுதே
அழகே அழகுக் கழகே
கண்ணே கண்ணின் மணியே – 2
இயேசு பாலனே உந்தன் வரவினால்
உலகெல்லாம் மகிழுதே
Happy Happy Christmas
Merry Merry Christmas
புத்தாடை அணிந்திட
புதுப் பாடல் பாடிட
மத்தாப்பு சிதறிட
மழலைகள் சிரித்திட – 2
என் இயேசு வந்திடனும்
என் உள்ளில் பிறந்திடனும்
ஏழைகள் சிரித்திடனும்
என் மனமும் நிறைந்திடனும் – 2
Margazhi Thendral Christian Song Lyrics in English
Maargazhi thendral veesuthe
Mayakkum paadal ketkuthe
Mannavan pirappai solluthea
Christmas manamum veesuthe
Azhage azhagu kazhage
Kanne kannin maniye -2
Yeasu baalane unthan varavinaal
Ulagellam mazhuthe
Happy happy christmas
Merry merry christmas
Puththaadai aninthida
Puthu paadal paadida
Maththaappu sitharida
Mazhailaigal siriththida -2
En yeasu vanthidanum
En Ullil piranthidanum
Eazhaigal siriththidanum
En manamum nirainthidanum -2
#Margali Thendral




Comments are off this post