Jerry Jemson – El-Yesua Song Lyrics
El-Yesua Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Jerry Jemson
El-Yesua Christian Song Lyrics in Tamil
இருளில் இருந்து மீட்டிட
இம்மானுவேல் பொறந்தாரு
பாவி என்ன மீட்டிட
எல்-எசுவா உதிச்சாரு -2
யேசுவின் அன்பு வந்தாச்சு உள்ள
வேற ஒன்னும் எனக்கு தேவ இல்ல -2
இனி அழுகை இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
உனக்காக பொறந்தாரு கொண்டாட்டமே
ஹே அழுகை இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
நமக்காக பொறந்தாரு கொண்டாட்டமே
அவர் தாழ்மையை தான்
பாருங்கம்மா
ஏழ்மையின் ரூபமா
வந்தாரம்மா
அவர் தாழ்மையை தான்
பாருங்கைய்யா
ஏழ்மையின் ரூபமா
வந்தாரய்யா
1.இணையில்லா பாசம் எக்ஸ்ட்ரீம் ஆனா நேசம்
உம் பண்பு அளக்க
உம் அன்பு அளக்க
போதாது ஆகாசம்
இணையில்லா பாசம் ஈடாகாத நேசம்
உம் பண்பு அளக்க
உம் அன்பு அளக்க
போதாது ஆகாசம்
2.சாத்தானை பட்சிக்க
நம்மள இரட்சிக்க
சாத்தானையே பட்சிக்க
நம்மள இரட்சிக்க
உள்ளத்தை தேற்றி பிள்ளையா மாற்றி
அப்பான்னு மெச்சிக்க -2
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ -2
2.உயிரானாரே என் உலகானாரே
உள்ளத்துல குடியிருக்கும் உறவானாரே -2
தாவீதின் வம்சம்
யூத ராஜ சிங்கம்
பூவில் வந்து ஜீவன் தந்து
சாவை வென்ற தெய்வம் -2
El-Yesua Christian Song Lyrics in English
Irulil irunthu meettida
Immanuel poranthaaru
Paavi enna meettida
El-yesua uthichchaaru -2
Yeasuvin anbu vanthachchi ulla
Vera onnum enakku theva illa -2
Ini azhuga illa aanantham
Kumural illa kummaalam
Unakkaaga poranthaaru kondaattamea
Hey azhuga illa aanantham
Kumural illa kummaalam
Namakkaga poranthaaru kondaattamea
Avar thaazhmaiya thaan
Paarungammaa
Eazhmaiyin roopamaa
Vanthaarammaa
Avar thaazhmaiya thaan
Paarungaiya
Eazhmaiyin roopamaa
Vanthaaraiyya
1.Inaiyilla paasam extreme aana nesam
Um panpu alakka
Um anbu alakka
Pothathu aagaasam
Inaiyilla paasam eedagatha nesam
panpinai vilakka
Anbinai alakka
Pothathu aagaasam
2.Saaththaanai patchikka
Nammala iratchikka
Saaththaanaiye patchikka
Nammala iratchikka
Ullaththa thetri pillaiyaa matri
Appaanu mechchikka -2
Aariraaro aararo Aariraaro aararo
Aariraaro aararo Aariraaro aararo -2
3.Uyiraanare en ulagaanare
Ullaththula kudiyirukkum uravaanare -2
Thaaveethin vamsam
Yootha raaja singam
Poovil vanthu jeevan thanthu
Saavai vendra theivam -2
#El-Yeasuva, #Eal-Yeasuva, #El Yasuva, #El Yeasuva, #El Yesua, #El Yeasua




Comments are off this post