Godson RF – Agi-Yesu Song Lyrics

Agi-Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Godson RF

Agi-Yesu Christian Song Lyrics in Tamil

நமக்காக ஒரு பாலகன் பிறந்தார்
கர்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும்
பெத்லகேம் மண்ணில் தாயின் மடியில்
ராஜாதி ராஜாவை பாலகன் பிறந்தார்

சமதானத்தை தந்திடவே
சமாதான பிரபுவாய் வந்தவரே
சத்திரத்திலே இடம் இல்லையே
சரீதிரத்திலே இடம் பெற்றாரே

வந்தாரே பிறந்தாரே உனக்காக எனக்காக
இம்மானுவேலர் அகி-இயேசுவே
வானதி வானங்கள் கொல்லக்கூடாதவர்
ஆகிலத்தை ஆளும் அகி-இயேசுவே

சரித்திர நாயகனாய் பிறந்தாரையா
சாபங்கள் யாவையும் போக்கினாறையா
வந்தாரே பிறந்தாரே அட
உன்னையும் என்னையும் தான் மீட்டிடவே

Agi-Yesu Christian Song Lyrics in English

Namakaaga oru balagan piranthaar
Karthaththuvam avar tholinmel irukkum
Bethlahaem mannil thaayin madiyil
Rajaathi rajaavai balagan piranthaar

Samathanathai thantheedavae
Samathaana prabhuvaai vanthavarae
Saththirathilae idam illaiyae
Sarithiraththilae idam petraarae

Vantharae pirantharae unakaaga enakaaga
Immanuvaelar agi-yesuvae
Vaanathi vaanangal kollakudaathavar
Agilaththai aalum agi-yesuvae

Sariththira naayaganai piranthaaraiyaa
Sabangal yaavaiyum pokinaaraiyaa
Vanthaarae pirantharae-ada
Onnaiyum ennaiyum dha meettidavae

#Aki-Yeasu, #Aki- Yesu, #Agi-Iyeasu, #Ahi Yeasu, #Aki yesu, #Aki Yeasu

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post