Yudha Desathilae – Rev.Dr.Hepzibah Song Lyrics
Yudha Desathilae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Rev.Dr.Hepzibah, Joe Samuel
Yudha Desathilae Christian Song Lyrics in Tamil
யூதா தேசத்திலே
தாவீதின் நகரத்திலே
பெத்தலகேம் ஊரினிலே
இயேசு இரட்சகர் பிறந்தாரே
நம்மை இரட்சிக்க பிறந்தாரே
இயேசு இரட்சகராய் பிறந்தாரே
தேவ தூதரெல்லாம் அங்கே
வானத்தில் கூட்டம் கூடி
இரட்சகர் இயேசுவை வாழ்த்திப்பாடி
நற்செய்தி கூறினாரே
மேய்ப்பர்கள் பயந்தனரே
தேவ தூதர்கள் முழங்கினாரே
பனி விழும் வேளையில்
கடுங்குளிர் காற்றில்
மேய்ப்பர்கள் விரைந்தனரே
இயேசு பாலனை பணிந்தனரே
பாவங்கள் போக்கிடவே
சாபங்கள் நீக்கிடவே
வானாதி வானவர் பூமிக்கு
வந்து மனிதனாய் பிறந்தாரே
மனக்குலத்தை மீட்டாரே
மறுபடியும் வருவாரே
மறுவாழ்வு தருவாரே
Yudha Desathilae Christian Song Lyrics in English
Yoothaa theaththile
Thaaveethin nagaraththile
Bethlahem oorinile
Yeasu iratchagar piranthaare
Nammai iaratchikka piranthaare
Yeasu iratchagaraai piranthaare
Theva thootharellaam ange
Vaanathhtil koottam koodi
Iratchagar yeasuvai vaazhththi paadi
Narseithi koorinaare
Meippargal payanthanare
Theva thoothargal muzhanginaare
Pani vizhum velaiyil
Kadungulir kaatril
Meippargal virainthanare
Yeasu baalanai panithanare
Paavangal pokkidave
Saapangal neekkidave
Vaanathi vaanavar boomikku
Vathu manithanaai piranthaare
Manukulaththai meettaare
Marupadiyum varuvaare
Maruvaazhvu tharuvaare
#Yutha Thesaththilea, #Yoothaa Thesathilea, #Yudha Dhesathile




Comments are off this post