Karththar Sonna – Solomon Jebaraj Song Lyrics

Karththar Sonna Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Solomon Jebaraj

Karththar Sonna Christian Song Lyrics in Tamil

கர்த்தர் சொன்ன வாக்குதத்தங்கள்
சொன்னபடி இன்று நடக்கப்போகுது
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகம் செய்யும் தேவன் என்னோடு உண்டு -2

பொய் சொல்ல ஒரு மனுஷனல்ல
மனம் மாற மனு புத்திரனல்ல
அவர் வார்த்தை என்றும் மாறுவதில்லை
அவர் வார்த்தை வீண் போவதும் இல்லை

நா என்ன சொல்லி பாடுவேன்
குதிச்சி குதிச்சி ஆடுவேன்
ராஜா போல வாழுவேன்
என் அப்பன் என்னோடிருக்க

செல்லும் இடமெல்லாம் உன்னை காக்க
தூதர் கொண்டு காத்திடுவார்
பாதம் கல்லிலே மோதாமலே
தாங்கி என்றும் நடத்திடுவார்

நீ தோற்ற இடங்களில் எல்லாம்
உன் தலையை உயர்த்திடுவார்
நீ விழுந்த குழியில் இருந்து
உன்னை தூக்கி உயர்த்திடுவார்

Karththar Sonna Christian Song Lyrics in English

Karththar Sonna vaakkuthaththangal
Sonna padi indru nadakka poguthu
Venduvatharkum ninaippatharkum
Athigam seiyum thevan ennodu undu -2

Poi solla oru manushanalla
Manam maara manu puththiranalla
Avar vaarththai endrum maaruvathillai
Avar vaarththai veen povathum illai

Naa enna solli paaduvean
Kuthichchu kuthichchu aaduvean
Raajaa pola vaazhuvean
En appan ennodirukka

Sellum idamellaam unnai kaakka
Thoothar kondu kaththiduvaar
Paatham kallile mothaamale
Thaangi endrum naaththiduvaar

Nee thotra idangalil ellaam
Un thalaiyai uyarththiduvaar
Nee vizhuntha kuzhiyil irunthu
Unnai thookki uyarththiduvaar

#Kardhar Sonna, #Karthar Sonna

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post