Seeri Ezhunthaalum Soozhchi Seithaalum – Glady Song Lyrics
Seeri Ezhunthaalum Soozhchi Seithaalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Glady Songs
Seeri Ezhunthaalum Soozhchi Seithaalum Christian Song Lyrics in Tamil
சீறி எழுந்தாலும் சூழ்ச்சி செய்தாலும் |
எல்லாம் வீணாகும் அவர் என்னோடு
வேந்தன் வந்தாலும் அணியே வகுத்தாலும்
அளிக்க முடியாது ஆண்டவர் என்னோடு -2
அவர் பூட்டினால் தகர்க்க முடியாது
அவர் கண்ணிகளை அகற்ற முடியாது
விண்ணில் இருப்பவரை வீழ்த்த முடியாது
எள்ளி நகைப்பவரின் வலிமை புரியாது -2
தெய்வச்சினம் முன்னால் எதுவும் நில்லாது
அவரின் திருமுன்னால் பூமி வெல்லாது
என்னவரின் திருமலையில் அவரே ராஜா
என்னவரின் திருமலையில் அவரே ராஜா
விண்ணகத்தின் அரியணையில் அவரே ரோஜா -2
மரணத்தை வென்றவரே மைந்தன் ஆனாரு
மைந்தரின் மைந்தர் நம்மை தேடி வருவாரு
இருப்புக் கோல் கையில் ஏந்தி வருவாரு
குயவன் கலத்தைப் போல நொறுக்கி எறிவாரு -2
மன்னர் மன்னர்களே விவேகம் கொள்ளுங்கள்
பூவுலகை ஆள்வோரே எச்சரிக்கையாயிருங்கள்
ஆண்டவர் வருகின்றார் அஞ்சி நடுங்குங்கள்
அவரின் திருமுன்னால் மகிழ்ந்து பாடுங்கள் -2
பேரு பெற்றிடுவோம் ஆண்டவரை போற்றுங்கள்
அவரே நம் அடைக்கலம் சரணாகதி ஆகுங்கள்
மீண்டும் வருகின்றார் எதிர் நோக்குங்கள்
பூமியின் குடிகளே மனம் திரும்புங்கள்
Seeri Ezhunthaalum Soozhchi Seithaalum Christian Song Lyrics in English
Seeri ezhunthaalum soozhchchi seithaalum
Ellaam veenaagum avar ennodu
Venthan vanthaalum aniye vaguththaalum
Alikka mudiyaathu aandavar ennodu -2
Avar poottinaal thagarkka mudiyaathu
Avar kannigalai agatra mudiyaathu
Vinnil iruppavarai veezhththa mudiyaathu
Elli nagaippavarin valimai puriyathu -2
Theiva sinam munnaal ethuvum nillaathu
Avarin thirumunnaal boomi velaathu
Ennavarin thirumalaiyil avare raajaa
Ennavarin thirumalaiyil avare raajaa
Vinnagaththin ariyanaiyil avare rojaa-2
Maranaththai vendravare mainthan aanaaru
Maintharin mainthar nammai thedi varuvaaru
Iruppu kol kaiyil eanthi varuvaaru
Kuyavan kalaththai pola norukki erivaaru -2
Mannar mannargale vivegam kollungal
Poovulagai aalvore echcharikkaiyaayirungal
Aandavar varukindraar anji nadungungal
Avarin thirumunnaal magizhnthu paadungal -2
Peru petriduvom aandavarai potrungal
Avare nam adaikkalam saranaakathi aagungal
Meendum varukindraar ethir nokkungal
Boomiyin kudigale manam thirumpungal
#Seeri Elunthaalum, #Cheeri Alunthaalum




Comments are off this post