Vinnavar Vanthaar – Pr.Stephenraj Song Lyrics
Vinnavar Vanthaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Pr.Stephenraj
Vinnavar Vanthaar Christian Song Lyrics in Tamil
வின்னவர் வந்தார் வாழ்த்திட வாருங்கள்
மன்னவர் வந்தார் மகிழ்ந்திட வாருங்கள்(2)
என்னை மீட்க பிறந்த நல் தேவன்
என்னை தேடி வந்தாரே
உறவாய் இதயத்தில் கலந்து
எனதுயிரானாரே -(2)
தன்னையே எனக்காய் தந்து
மகிமையெல்லாம் துறந்து(2)
உனக்காய் வாழ்ந்த நேசர்
அவர்காய் நீ என்ன செய்வாய் -(2)
(அல்லேலூயா – oshanna
வின்னின் தேவன் மண்ணில் வந்து
வின்னும் மன்னும் ஓன்றாய் சேர்த்து
நடுவாய் நின்ற பகையை நீக்கி
தன்னை தாழ்த்தி பலியாய் தந்து (2)
(இயேசையா….. இயேசையா) – (2)
நீரின்றி நானில்லை
Vinnavar Vanthaar Christian Song Lyrics in English
Vinnavar Vanthar vaazhnthida vaarungal
Mannavar vanthaar magizhnthida vaarungal -2
Ennai meetka pirantha nal thevan
Ennai thedi vanthaare
Uravaai ithayaththil kalanthu
Enathuyiraanaare -2
Thannaiye enakkaai thanthu
Magimaiyellaam thuranthu -2
Unakkaai vaazhntha nesar
Avarkkaai nee enna seivaai -2
Allelooyaa – Oshanna
Vinnin thevan mannil vanthu
Vinnum mannum ondraai serththu
Naduvaai nindra pagaiyai neekki
Thannai thaazhththi paliyaai thanthu -2
(Yeasaiya… Yeasaiya) -2
Neerindri Naanillai
#Vinnavar Vandhaar, #Vinnavar Vanthar, #Vinnavar Vandhar




Comments are off this post