Anandha Sandhoshamae – Prabha Sam Song Lyrics

Anandha Sandhoshamae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Prabha Sam

Anandha Sandhoshamae Christian Song Lyrics in Tamil

உலகத்தின் பாவம் சாபங்கள் யாவும்
சுமந்து தீர்க்க வந்தார்
மன்னிக்க இயேசு வந்தார்
மனுகுலம் இழந்த மகிமையை கொடுக்க
தெய்வமே மனிதனானார்

ஆனந்த சந்தோஷமே
பிறந்தார் நம் பொக்கிஷமே
இயேசுவே பேரின்பமே
நம் வாழ்வில் எப்போதுமே. ஓ..ஓ..

1.நன்மையான Giftஆக Perfectஆன
வரமாக Heavenly Father நமக்குத் தந்த
Wisdom நம் JESUS பிறந்தாரே

2.சிறப்பான/ ரொம்ப Specialஆன வெகுமதியாய்
நம்மை விட்டெடுபடா நல்ல பங்காய்
நித்திய பேழையும் பெட்டகமுமாய்
ஆக்கினைக்கு தப்புவிக்க பிறந்தாரே
Redeemer நம் JESUS பிறந்தாரே

3.Ultimate High Priest ஆக
ஒரே பலியாய் தம்மைக் கொடுத்திடவும்
தூய பலியாய் தம்மைக் கொடுத்திடவும்
சிலுவையில் மரணத்தை ஜெயித்தெழவும்
தம் நீதியை நமக்கு அளித்திடவும்
நம் Holy JESUS பிறந்தாரே
Righteous King JESUS பிறந்தாரே

நம்முடைய பாவம் சாபங்கள் யாவும்
சுமந்து தீர்க்க வந்தார்
மன்னிக்க இயேசு வந்தார்
நாமெல்லாம் இழந்த மகிமையை கொடுக்க
தெய்வமே மனிதனானார்

Anandha Sandhoshamae Christian Song Lyrics in English

Ulagaththin paavam saapangal yaavum
Sumanthu theerkka vanthaar
Mannikka yeasu vanthaar
Manukulam izhantha magimaiyai kodukka
Theivame manithanaanaar

Aanantha santhoshame
Piranthaar nam pokkishame
Yeasuve perinbame
Nam vaazhvil eppothume… oh.. oh

1.Nanmaiyaana Gift-aaga Perfect-aana
Varamaaga Heavenly Father namakku thantha
Wisdom nam jesus Piranthaare

2.Sirappaana Romba special aana vegumathiyaai
Nammai vittedupadaa nalla pangaai
Niththiya pezhaiyum pettagamumaai
Aakkinaikku thappuvikka piranthaare
Redeemer Nam JESUS piranthaare

3.Ultimate High Priest aaga
Ore Paliyaai thammai koduththidavum
Thooya paliyaai thammai koduththidavum
Siluvaiyil maranaththai jeyiththezhavum
Tham neethiyai namakku aliththidavum
Nam holy JESUS piranthaare
Righteous King JESUS piranthaare

Nammudaiya paavam saapangal yaavum
Sumanthu theerkka vanthaar
Mannikka yeasu vanthaar
Naamellam izhantha magimaiyai kodukka
Theivame manithanaanaar

#Aanantha Santhoshame, #Aanandha Sandhoshame, #Anantha Santhoshame

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post