Vattanila – Fr.Paula Jayakumar Song Lyrics
Vattanila Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Fr.Paula Jayakumar, Lavanya
Vattanila Christian Song Lyrics in Tamil
வட்டநிலா பொட்டழகே வாசமுள்ள பூவழகே
நட்டுவச்ச நாத்தழகே நல்லதமிழ் பாட்டழகே
மொத்தத்துல பேரழகே – உன்ன
முத்தமிட்டு கொஞ்சனுமே
சித்தமெல்லாம் ஓ நெனப்பு
சித்திரமா நிக்கிதய்யா
ரெத்தமெல்லாம் ஓன் பாசம்
ரெக்ககட்டி ஓடுதய்யா
சின்ன ஓ விரலு பட்டா
சிறகுரெண்டு மொளக்காதா
வண்ண ஓ முகத்த பாத்தா
வாழ்க்க கொஞ்சம் மாறாதோ
அரண்மனையில் தொட்டி கட்டி
அரசனெல்லாம் காத்திருக்க
தெருவோர குடிசையில
தெய்வமா பொறந்திருக்க
ஒசத்தியா நீ வருவன்னு
ஊருசனம் பாத்திருக்க
ஓரமா கெடந்தோர
ஒறவாக்க பொறந்திருக்க
பஞ்சுமெத்தை புடிக்கலயா
பாசமட்டும் தேடுறியே
கந்தயிலே சிரிக்குறியே
காசுபணம் வேணாமா
அங்கெல்லாம் நீ பொறந்தா
அத்தனையும் கூடவரும்
இங்க வந்து நீ பொறக்க
என்னத்தான் நாங்க செஞ்சோம்
என்னதவம் நாங்க செஞ்சோம்
கல்லுல வீடுகட்டுனா
கடனாகி போகுமுன்னு
நெஞ்சில செலவடிச்சு – ஒன்ன
நெசமா வெச்சிருக்கேன்
மண்ணுல வீடுகட்டுனா
மடிவீணா போகுமுன்னு
மனசுல கோயிலகட்டி
மகராசா வச்சிருக்கேன்
மச்சுவீட்டு மெத்தயில
மல்லிப்பூ குத்திடுச்சோ – ஏ
நெஞ்சிகுழி பள்ளத்துல
நித்தமும் தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
நிம்மதியா தூங்கு ராசா
குருவிக்கும் கூடிருக்கு – நீ
குப்பையில் ஏ பொறந்த – அந்த
சிலுவைக்கி ஆசபட்டா – நீ
சிசுவா பொறந்த..?
துன்பங்கள தாங்கணுமே
துரோகங்கள பாக்கணுமே
அவமான சின்னத்தயே நீ
அடையாள மாக்கனுமே
நெருஞ்சியில நடக்கணுமே
நீண்ட தூரம் போகனுமே
கருஞ்சிவப்பு ரத்தம் சிந்தி
கல்வாரி ஏறனுமே – 2
கன்னிமரி பெத்தெடுத்த
கருண மகராசா – அதுக்கு
இன்னும் கொஞ்ச நாளிருக்கு
இப்போது நீ தூங்கு
ஏ யேசுராசா நீ தூங்கு
மகராசா நீ தூங்கு
ஏ ராசா நீ தூங்கு
ஆரிரரோ ஆரிரரோ…..
Vattanila Christian Song Lyrics in English
Vattanilaa pottazhage vaasamulla poovazhage
Nattu vachcha naaththazhage nalla thamizh paattazhage
Moththathula perazhage – Unna
Muththamittu konchanume
Siththamellaam O ninappu
Siththiramaa nikkithaiyyaa
Reththamellam on paasam
Rekka katti oduthaiyya
Sinna o viralu pattaa
Siragu rendu molakkaathaa
Vanna o mugaththa paaththaa
Vaazhkka koncham maaraatho
Aranmanaiyil thotti katti
Arasanellaam kaththirukka
Theruvora kudisaiyila
Theivamaa poranthirukka
Osaththiyaa nee varuvannu
Oorusanam paaththirukka
Orama kedanthora
Oravaakka poranthirukka
Panchu meththa pudikkalaiyaa
Paasa mattum theduriye
Kanthaiyile sirikkuriye
Kaasu panam venaama
Angellaam nee poranthaa
Aththanaiyum kooda varum
Inga vanthu nee porakka
Enna thaan naanga senjom
Enna thavam naanga senjom
Kallula veedu kattunaa
Kadanaagi pogumunnu
Nenjila selavadichchu – Onna
Nesamaa vechchirukkean
Mannula veedu kattunaa
Madi veenaa pogumunnu
Manasula koyila katti
Magaraasaa vachchirukkean
Machchuveettu meththayila
Malli poo kuththiduchcho -Ea
Nenju kuzhi pallaththula
Niththamum thoongu raasaa
Nimmathiyaa thoongu raasaa
Nimmathiyaa thoongu raasaa
Nimmathiyaa thoongu raasaa
Nimmathiyaa thoongu raasaa
Kuruvikkum koodirukku -Nee
Kuppaiyil ea porantha – Antha
Siluvaikki aasapatta -Nee
Sisuvaa poranthaa..?
Thunpangala thaanganume
Thurogangala paarkkanume
Avamaana sinnaththaiye nee
Adaiyaala makkanume
Nerunchiyila nadakkanume
Neenda thooram poganume
Karunchivappu raththam sinthi
Kalvaari earanume -2
Kanni mari peththeduththa
Karuna maga raasaa -Athukku
Innum koncha naalirukku
Ippothu nee thoongu
Ea yeasu raasaa nee thoongu
Maga raasaa nee thoongu
Ea raasaa nee thoongu
Aariraro Aariraro….
#Vatta Nila, #Vadda Nilaa, #Vatda Nilaa, #Vattanilaa




Comments are off this post