Uyarthina Parvadhamey – GNF Kids Team Song Lyrics
Uyarthina Parvadhamey Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. GNF Kids Team
Uyarthina Parvadhamey Christian Song Lyrics in Tamil
பரத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி
இரட்சித்து உயர்த்தின பர்வதமே
தீங்குகள் நேரிடாது காப்பவரே
கன்மலையே உம்மை உயர்த்திடுவேன்
அழைத்தவரே அடைக்கலமே
ஆறுதலே என் ஆதாரமே
1.மரண அலைகள் சூழ்ந்திடும் போது
அற்புதமாய் என்னை காத்துகொண்டீரே
வானமும் பூமியும் மாறிப்போனாலும்
உம் அன்பும் தயவும் மாறிடாதே
2.பாதை அறியா நேரத்தில் எல்லாம்
நல்ல மேய்ப்பன் நீர் நடத்தி சென்றீரே
மரண இருளின் பள்ளத்தாக்கில்
கோலும் தடியும் தேற்றிடுதே
Uyarthina Parvadhamey Christian Song Lyrics in English
Paraththilirunthu oththaasai anuppi
Iratchiththu uyarththina parvathame
Theengugal neridaathu kaappavare
Kanmalaiye ummai uyarththiduvean
Azhaiththavare adaikkalame
Aaruthale en aathaaarame
1.Marana alaigal soozhnthidum pothu
Arputhamaai ennai kaaththu kondeere
Vaanamum boomiyum maari ponaalum
Um anbum thayavum maaridaathe
2.Paathai ariyaa neraththil ellaam
Nalla meippan neer nadaththi sendreere
Marana irulin pallaththaakkil
Kolum thadiyumthetriduthe
#Uyarththina Parvathame, #Uyardhina Parvadhamea, #Uyarththina Parvathame



Comments are off this post