Athisayam Arputham – Patrick Henry Tony Song Lyrics

Athisayam Arputham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Patrick Henry Tony

Athisayam Arputham Christian Song Lyrics in Tamil

அதிசயம் அற்புதம் இயேசு பிறந்ததால்
அன்பின் பாலகனின் தோற்றம் இது தான்
ஆனந்த கீதம் நாம் பாடிடுவோம்
அன்பின் பாலகனின் தோற்றம் இது தான்
அதிசயம் அற்புதம் அது இது தான்

தேவதூதன் நற்செய்தி கூறிடவே
தேவ பாலன் இன்று தோன்றினாரே -2
பரமசேனை கீதம் பாட
பாடிடுவேன் பரனை

மேய்ப்பர்கள் பெத்லகேம் விரைந்திடவே
விரைந்திடுவோம் நாமும் பணிந்திடவே – 2
சாஷ்டாங்கமாய் பணிந்திடுவோம்
சுவாமி இயேசுவின் பாதமே

ஆவலோடு பாரில் வந்தாரேசு
ஆனந்தம் என்றும் ஆனந்தமே -2
எனக்காக வந்த அன்பை
என்றென்றும் கூறுவேன்

Athisayam Arputham Christian Song Lyrics in English

Athisayam arputham yeasu piranthathaal
Anbin paalaganin thottram ithu thaan
Aanantha geetham naam paadiduvom
Anbin paalaganin thottram ithu thaan
Athisayam arputham athu ithu thaan

Theva thoothan narseithi kooridave
Theva paalan indru thondrinaare -2
Parama senai geetham paada
Paadiduvean paranai

Meippargal bethlahem virainthidave
Virainthiduvom naamum paninthidave -2
Saashtaangamaai paninthiduvom
Suvaami yeasuvin paathame

Aavalodu paaril vanthaareasu
Aanantham endrum aananthame -2
Enakkaga vantha anpai
Endrendrum kooruvean

#Adhisayam Arputham, #Adhisayam Arpudham

Other Songs from Tamil Christmas Song 2025 Album

Comments are off this post