Chinna Kudilil – Benolin Jovanna Song Lyrics
Chinna Kudilil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Benolin Jovanna
Chinna Kudilil Christian Song Lyrics in Tamil
சின்ன குடிலில் விண்ணின் வேந்தன்
கந்தை துணியில் விந்தை பாலன்
மனுமகவானார் இறைமகனார்
மண்ணில் மலர்ந்தது விண்ணின் அன்பு
என்ன விந்தை என்ன அன்பு
சந்தோஷம் தந்திடும் கிறிஸ்மஸ் அன்பு
1.மந்தை ஆயர் சிந்தை மகிழ
சந்தித்ததே கிறிஸ்மஸ் அன்பு
நிந்தை யாவும் நீங்கியதே
சந்தோஷம் உள்ளத்தில் பொங்கியதே
2.மண்ணோர் வாழ்வில் கண்ணீர் மறைய
விண்ணவர் மண்ணில் பிறந்தாரே
பாவம் சாபம் நீங்கியதே
சந்தோஷம் உள்ளத்தில் பொங்கியதே
Chinna Kudilil Christian Song Lyrics in English
Chinna kudilil vinnin venthan
kanthai thuniyil vinthai paalan
Manumagavaanaar Iraimaganaar
Mannil malarnthathu vinnin anbu
Enna vinthai enna anbu
Santhosham thanthidum christmas anbu
1.Manthai aayar sinthai magizha
Santhiththathe christmas anbu
Ninthai yaavum neengiyathe
Santhosham ullaththil pongiyathe
2.Mannor vaazhvil kannee maraiya
Vinnavar mannil piranthaare
Paavam saapam neengiyathe
Santhosham ullaththil pongiyathe
#Sinna Kudilil, #Chinna Kudilyl




Comments are off this post