Mudinthu Povathillai – Glady Songs Lyrics
Mudinthu Povathillai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2026 Sung By. Glady Songs
Mudinthu Povathillai Christian Song Lyrics in Tamil
முடிந்து போவதில்லை நான் சோர்ந்து போவதில்லை
ஒரு நாளும் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை
இளைத்துப் போவதில்லை, நான் களைத்துப் போவதில்லை
எதிர்காலம் எனக்குண்டு அமிழ்ந்து போவதில்லை
சிறகடித்து சிறகடித்து எழுந்திடுவேன்
கழுகு போல உயர உயர பறந்திடுவேன் -2
முடிந்து போவதில்லை சோர்ந்து போவதில்லை
தோற்றுப் போவதில்லை – நான்
இளைத்துப் போவதில்லை
1.பழைய வாழ்க்கை முடிந்திடுமே
புதிய வாழ்கை உதித்திடுமே
துளிர் விட்டு துளிர் விட்டு செழித்திடுவேன்
கர்த்தரவர் கரம்பிடித்து நடந்திடுவேன்
ஆசீர்வதிப்பார் அரவணைப்பார்
என் கர்த்தர் எப்போதும் கூட நடப்பார் -2
முடிந்து போவதில்லை சோர்ந்துபோவதில்லை
தோற்றுப் போவதில்லை – நான்
இளைத்துப்போவதில்லை
Happy, happy, happy new year
Happy, happy, happy new year
Happy, happy, happy new year
Happy, happy, happy new year
2.அழைப்பை ஏற்று விரைந்திடுவேன்
இலக்கை நோக்கி நடந்திடுவேன்
துதித்து துதித்து மகிழ்ந்திடுவேன்
கர்த்தரவர் சமூகத்தில் குதூகலிப்பேன்
நிறைவாக்குவார் நிறைவளிப்பார்
பெரிய பெரிய காரியங்கள் நடக்க பண்ணுவார் -2
3.போகும் போதும் காத்திடுவார்
திரும்பும் போதும் காத்திடுவார்
எழுந்து எழுந்து புகழ்ந்திடுவேன்
ஆண்டவரைப் போற்றி அகமகிழ்வேன்
ஆவியளிப்பார் நலன்கள் நல்குவார்
அவரிலே என்னை அவர் பெருகப்பண்ணுவார் -2
Mudinthu Povathillai Christian Song Lyrics in English
Mudinthu povathillai naan sornthu povathillai
Oru naalum oru pothum thotru povathillai
Ilaiththu povathillai naan kalaiththu povathillai
Ethirkaalam enakkundu azhinthu povathillai
Siragadiththu siragadiththu ezhunthiduvean
Kazhugu pola uyara uyara paranthiduvean -2
Mudinthu povathillai sornthu povathillai
Thotru povathillai – Naan
Ilaiththu povathillai
1.Pazhaiya vaazhkkai mudinthidume
Puthiya vazhkkai uthiththidume
Thulir vittu thulir vittu sezhiththiduvean
Karththaravar karam pidiththu nadanthiduvean
Aaseervathippaar aravanaippaar
En karththar eppothum kooda nadappaar -2
Mudinthu povathillai sornthu povathillai
Thotru povathillai – Naan
Ilaiththu povathillai
Happy, happy, happy new year
Happy, happy, happy new year
Happy, happy, happy new year
Happy, happy, happy new year
2.Azhaippai eatru virainthiduvean
Ilakkai nokki nadanthiduvean
Thuthiththu thuthiththu magizhnthiduvean
Karththaravar samugaththil kuthugalippean
Niraivaakkuvaar niraivalippaar
Periya periya kaariyangal nadakka pannuvaar -2
3.Pogum pothum kaththiduvaar
TYhirumpum pothum kaththiduvaar
Ezhunthu ezhunthu pugazhnthiduvean
Aandavarai potri aga magizhnvean
Aaviyalippaar nalangal nalguvaar
Avarile ennai avar peruga pannuvaar -2




Comments are off this post