Magilnthu Kaligooru – Karthik Song Lyrics
Magilnthu Kaligooru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2026 Sung By. Karthik
Magilnthu Kaligooru Christian Song Lyrics in Tamil
என் மகனே நீ பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
என் மகளே நீ பயப்படாதே
மகிழ்ந்து களிகூறு
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்திடுவார்
உன் துக்கம் எல்லாம் சந்தோஷமாய் மாற்றிடுவார்
இனிமே பயமே இல்ல
உன் வாழ்வெல்லாம் மனமகிழ்ச்சி தான்
1.சீயோன் குமாரனே மகிழ்ச்சியாய் இரு
கர்த்தர் ஏற்ற நேரம் அற்புதம் செய்வார்
வனாந்திரம் மேய்ச்சல் ஆகும்
வறட்சி எல்லாம் செழிப்பாய் மாறும்
(வனாந்திரம் மேய்ச்சல் ஆகும்
விருட்சம் எல்லாம் பலனை தரும்)
2.பட்சித்த வருஷத்தை நினைத்து கலங்காதே
கர்த்தர் நிச்சயம் அதிசயம் செய்வார்
(கடந்த நாட்களை நினைத்து கலங்காதே
கர்த்தர் புதிய வாசல் திறந்திடுவார்)
இழந்ததை எல்லாம் தந்திடுவார்
திருப்தியாக்கி நடத்திடுவார்
(இழந்ததை எல்லாம் தந்திடுவார்
வெட்கம் அடையாமல்) நடத்திடுவார்
3.மாம்சமான யாவர் மேலும்
ஆவியின் அபிஷேகம் ஊற்றிடுவார்
உடைந்த ஊழியம் உயிர்பெற்றிடும்
கொடுத்த தரிசனம் நிறைவேறிடும்
(உடைந்த குடும்பம் ஒன்றாகிடும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறிடும்)
Magilnthu Kaligooru Christian Song Lyrics in English
En magane nee bayappadaathe
Magizhnthu kalikooru
En magale nee bayappadaathe
Magizhnthu kalikooru
Karththar periya kaariyangal seythiduvaar
Un thukkam ellaam santhoshamaai maatriduvaar
Inime bayame illa
Un vaazhvelaam manamagizhchi thaan
1.Seeyon kumaarane magizhchiyaai iru
Karththar ettra neram arputham seyvaar
Vanaanthiram meychal aagum
Varatchi ellaam sezhippaai maarum
(Vanaanthiram meychal aagum
Virutcham ellaam palanai tharum)
2.Patchitha varushathai ninaithu kalangaathe
Karththar nichayam athisayam seyvaar
(Kadanthu naatkalai ninaithu kalangaathe
Karththar puthiya vaasal thiranthiduvaar)
Izhanthathai ellaam thanthiduvaar
Thirupthiyaakki nadathiduvaar
(Izhanthathai ellaam thanthiduvaar
Vetkam adaiyaamal nadathiduvaar)
3.Maamsamaana yaavar melum
Aaviyin abishegam ootriduvaar
Udaintha oozhiyam uyirpettridum
Kodutha tharisanam niraivaeridum
(Udaintha kudumbam ondraagidum
Kodutha vaakkuthaththam niraivaeridum)




Comments are off this post