Puthu Varudathai Kana Seitha – Arputhakumar Song Lyrics
Puthu Varudathai Kana Seitha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2026 Sung By. Arputhakumar
Puthu Varudathai Kana Seitha Christian Song Lyrics in Tamil
புது வருடத்தை காணச் செய்த
என் தேவனுக்கே ஸ்தோத்ரம்
புது வருடத்தை காணச் செய்த
இயேசு இராஜாவுக்கே ஸ்தோத்ரம் – (2)
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
கோடி கோடி ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
நன்றியோட ஸ்தோத்திரம் -(2)
1.வருடம் முழுவதும் காத்தாரே
புது வருடம் முழுவதும் காப்பாரே -(2)
சர்வ வல்லவரே அவர் என்றும் காப்பாரே
சர்வ வல்லவரே அவர் நம்மை காப்பாரே
2.உயிரோடு வைத்து காத்தாரே
எனக்கு (நமக்கு) உணவு தந்து நடத்தினாரே -(2)
போகும் போதெல்லாம் என்னை (நம்மை) பாதுகாத்தாரே
வரும் போதெல்லாம் என்னோடு (நம்மோடு) கூட இருந்தாரே -(2)
3.பெலவீன நேரத்திலே எனக்கு
பெலனை தந்தாரே – (நான்)
தூங்கும் போதெல்லாம் கண்
விழித்து காத்தாரே – (2)
4.மகா தந்தை அவர்
மரணம் ஜெயித்தவரே
என்னோடு (நம்மோடு) இருக்கையிலே
எனக்கு (நமக்கு) கவலை ஒன்றும் இல்ல -(2)
5.நம்பிக்கை அடைந்திடுவேன் (அவர்மேல்)
நான் என்றென்றும் நம்பிடுவேன் (அவரை)
நன்மைகள் செய்பவரை (என்றுமே)
நான் என்றென்றும் நம்பிடுவேன் -(2)
Puthu Varudathai Kana Seitha Christian Song Lyrics in English
Puthu varudaththai kaana seitha
En thevanukke sthoththram
Puthu varudaththai kaana seitha
Yeasu raajavukke sthoththram -2
Sthoththirame sthoththrame
Kodi kodi sthoththram
Sthoththirame sthoththrame
Nandriyoda sthoththram -2
1.Varudam muzhuvathum kaaththaare
Puthu varudam muzhuvathum kappaavare -2
Sarva vallavare avar endrum kappavare
Sarva vallavare avar nammai kappavare
2.Uyirodu vaiththu kaaththaare
Enakku (Namakku) Unavu thanthu nadaththinaare -2
Pogum pothellaam ennai (Nammai) paathukaththaare
Varum pothellaam ennodu (Nammodu) kooda irunthaare -2
3.Belaveena neraththile enakku
Belanai thanthaare – (Naan)
Thoongum pothellam kan
Vizhiththu kaaththaare -2
4.Magaa thanthai avar
Maranam jeyiththavare
Ennodu (Nammodu) irukkaiyile
Enakku (Namakku) Kavalai ondrum illa -2
5.Nampikkai adainthiduvean (Avar meal)
Naan endrendrum nampiduvean (Avarai)
Nanmaigal seipavarai (endrume)
Naan endrendrum nampiduvean -2




Comments are off this post