Kartharai Sevipoem – Jubilin Bennedit Song Lyrics

Kartharai Sevipoem Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Jubilin Bennedit

Kartharai Sevipoem Christian Song Lyrics in Tamil

நான் என் வீட்டாரோடு
கர்த்தரை சேவிப்பேன்
நீர் என்னை விசாரித்து
திருப்தியாய் நடத்துவீர் (2)

(நீர்) என்னைக் கொண்டு செயலாற்றுவீர்
கன்மலைகளை பெயர்ப்பீர் (2)

சீர்படுத்துவீர்
ஸ்திரபடுத்துவீர்
பலப்படுத்தி நிலைநிறுத்துவீர் (2)

1)(உம்) ரத்தத்தால் மீட்டுக் கொண்டீர்
உம் நீதியில் நிறுத்தினீர்
(உம்) நன்மையினால் பின் தொடர்ந்தீர்
என் தலையை உயர்த்தினீர்… (2)

2)(உம்) அக்கினியை ஊற்றினீர்
என்னில் பற்றி எரிந்தீர்
வரங்களை பொழியச் செய்தீர்
என்னில் அற்புதங்கள் குவியச் செய்தீர் (2)

Kartharai Sevipoem Christian Song Lyrics in English

Naan en veettaarodu
Karththarai sevippen
Neer ennai visaariththu
Thirupthiyaai nadaththuveer -2

(Neer) ennai kondu seyalatruveer
Kanmalaigalai peyarppeer -2

Seerpaduththuveer
Sthirappaduththuveer
Palappaduththi nilai niruththuveer -2

1.(Um) raththaththaal meettu kondeer
Um neethiyil niruthineer
(Um) nanmaiyinaal pin thodarntheer
En thalaiyai uyarththineer -2

2.(Um) akkiniyai otrineer
Ennil patri erintheer
Varangalai pozhiya seitheer
Ennil arputhangal kuviya seitheer -2

Other Songs from Tamil Christian Gospel Song Album

Comments are off this post