Thunai Nirpaar – Kirubavathi Daniel Song Lyrics
Thunai Nirpaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Promise Song Sung By. Kirubavathi Daniel
Thunai Nirpaar Christian Song Lyrics in Tamil
சிறுக்கூட்டமே நீ பயப்படாதே
சிறுபூச்சியே நீ கலங்கிடாதே
இஸ்ரவேலின் ராஜன்
உன் துணையாய் நின்றிடுவார்
யாக்கோபின் தேவன்
உன் அருகே வந்திடுவார்
துணை நிற்க மறக்க மாட்டார்
கைவிட நினைக்க மாட்டார்
விலக யோசிக்க மாட்டார்
ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டார்
1.பகைஞர் முன்னிலையில்
வெற்றி சூட துணை நிற்பார்
வெறுமையின் பள்ளங்களை
நிவிர்த்தி செய்து துணை நிற்பார்
வெட்கத்தை தகர்தெரிய
உன் பக்கம் நின்றிடுவார்
நாளுக்கு நாள் உன்னை
விருத்தியடைய செய்திடுவார்
2.பூமியின் தூளை போல
பெருக செய்து துணை நிற்பார்
ஆழத்தின் ஆசீர்வாதங்களை
அள்ளி தந்து துணை நிற்பார்
பெரிய காரியங்கள் செய்து
உன்னோடிருப்பார்
பள்ளங்களை எல்லாம்
நிரம்பிட செய்திடுவார்
3.உன் வாழ்வை மலர செய்து
பெருமைபடுத்தி துணை நிற்பார்
உன்னை நினைத்தருளி
எந்நாளும் தாங்கிடுவார்
உன்னை பெலப்படுத்த
எப்போதும் துணை நிற்பார்
நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் கிரியை செய்திடுவார்
Thunai Nirpaar Christian Song Lyrics in English
Sirukoottame nee payappadaathe
Siru poochchiye nee kalangidaathe
Isravelin raajan
Un thunaiyaai nintriduvaar
Yaakkobin thevan
Un aruke vanthiduvaar
Thunai nirka marakka mattaar
Kai vida ninaikka mattaar
Vilaga yosikka mattaar
Oru naalum poi solla mattaar
1.Pagaignar munnilaiyil
Vetri sooda thunai nirpaar
Verumaiyin pallangalai
Nivirththi seithu thunai nirpaar
Vetkaththai thagarththeriya
Un pakkam nindriduvaar
Naalukku naal Unnai
Viruththiyadaiya seithiduvaar
2.Boomiyin thoolai pola
Peruga seithu thunai nirpaar
Aazhaththin aaseervathangalai
Alli thanthu thunai nirpaar
Periya kaariyangal seithu
Unnodiruppaar
Pallangalai ellaam
Nirampida seithiduvaar
3.Un vaazhvai malara seithu
Perumai paduththi thunai nirpaar
Unnai ninaiththaruli
Ennaaalum thaangiduvaar
Unnai belappaduththa
Eppothum thunai nirpaar
Ninaippatharkum venduvatharkum
Athigamaai kiriyai seithiduvaar




Comments are off this post