Udaintha Paththiram – Isravelin Kumaran Song Lyrics
Udaintha Paththiram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Isravelin Kumaran
Udaintha Paththiram Christian Song Lyrics in Tamil
உடைந்த பாத்திரம் தான்,
என்னை உதவ செய்தவரே,
நினைத்த காரியத்தில்,
எனக்கு ஜெயத்தை தந்தவரே -2
என்மேல் நீர் வைத்த சித்தம் மாறி போகவில்லை,
எனக்காய் முன் குறித்ததை தள்ளி போடவில்லை
1.தாமதமானாலும் நினைத்ததை
நீர் தந்திடுவீர்,
நழுவும் கால்களையும் கரை
கொண்டு சேர்த்திடுவீர் -2
இதுபோல் பாசம் நான் எங்கும் காணவில்ல
கைமாறு செய்ய இன்னும் குடுத்து வைக்கவில்ல -2
2.தரித்திரன் ஆனாலும்
உம்மடியில் வைத்து கொண்டீர்
வழுவாமல் என்னை உம்
மார்பில் அணைத்து கொண்டீர் -2
Udaintha Paththiram Christian Song Lyrics in English
Udaintha Paththiram thaan
Ennai uthava seithavare
Ninaiththa kaariyaththil
Enakku jeyaththai thanthavare -2
En meal neer vaiththa siththam maari pogavillai
Enakkaai mun kuriththathai thalli podavillai
1.Thaamathamaanalum ninaiththathai
Neer thanthiduveer
Nazhuvum kaalgalaiyum karai
Kondu serththiduveer -2
Ithu pol paasam naan engum kaanavilla
Kaimaaru seiya innum kuduththu vaikkavilla -2
2.Thariththiran aanaalum
Ummadiyil vaiththu kondeer
Vazhuvaamal ennai um
Maarpil anaiththu kondeer -2




Comments are off this post