Yesuval Ellam Marum – Alannah Precious Alfred Song Lyrics

Yesuval Ellam Marum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Alannah Precious Alfred

Yesuval Ellam Marum Christian Song Lyrics in Tamil

எல்லாம் மாறும் ஐயா — இயேசுவால்
எல்லாம் மாறும் ஐயா -(2)

நீ கவலையெல்லாம் மறந்து,
கார்த்தரையே பாடு,
கடைசி வரை நடத்திடுவார் -(2)
அவர் நாமம் சொல்லும் போதே,
அவர் உன்னை காத்திடுவார் -(2)

பாவமோ, சாபமோ,
கலங்காதே மனமே -(2)
அவர் உன்னை தீங்குக்கு விலக்கிக் காப்பார்,
(உன்)ஆத்துமாவைக் காத்திடுவார் -(2)

கண்ணீரின் மத்தியிலே,
இயேசு வந்திடுவார் -(2)
வந்து உன்னைத் தேற்றிடுவார்,
விசாலத்தில் வைத்திடுவார் -(2)

அவரை நீ நம்பிடுவாய்,
தாயாக நடத்திடுவார் -(2)
சாத்தானை முடக்கி நம்மை சேர்த்திடுவார்,
பரலோகத்தில் சேர்த்திடுவார் -(2)

ஆமென் அல்லேலூயா! ஆமென்…
ஆமென் அல்லேலூயா!
ஆமென் அல்லேலூயா! ஆமென்…
ஆமென் அல்லேலூயா!

Yesuval Ellam Marum Christian Song Lyrics in English

Ellam Maarum Iyya — Yesuvaal
Ellam Maarum Iyya -(2)

Nee Kavalai Ellam Maranthu
Kartharaeya Paadu
Kadaisi Vaarai Nadathiduvaar -(2)
Avar Namam Sollum Pothae
Avar Unnai Kaathiduvaar -(2)

Paavamo, Saabamo,
Kalangathae Manamae -(2)
Avar Unnai Theenguku vilaki kaapar,
(Un) Athumavae Kaathiduvaar -(2)

Kanneerin Matthiy-ilae,
Yesu Vanthiduvaar -(2)
Vanthu Unnai Thetriduvaar,
Visalathil Vaithiduvaar -(2)

Avarai Nee Nambiduvaai,
Thayaha Nadathiduvaar -(2)
Sathanai Mudakki Nammai Serthiduvaar,
Paralogathil Serthiduvaar -(2)

Amen Hallelujah! Amen…
Amen Hallelujah!
Amen Hallelujah! Amen…
Amen Hallelujah!

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post