Vakkuraithavar – Athumanesar Song Lyrics

Vakkuraithavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2026 Sung By. Athumanesar

Vakkuraithavar Christian Song Lyrics in Tamil

வாக்குரைத்தவர் நீர்தான்
வாழ்வளிப்பவர் நீர்தான்- என்றும்
மாறாத நல்கர்த்தர் நீர்- என்னை
நடத்திடும் நல்மேய்ப்பர் நீர்

ஆயிரம் பதினாயிரம் -பேரில்
சிறந்தவர் பெரியவர் நீர் -என்னை
ஆசீர்வதிப்பதிலே மிக
உயர்ந்தவர் உன்னதரே -2

வருஷத்தை நன்மையால் முடி சூட்டுவீர்
வாக்குத்…தத்தம் நிறைவேற நடத்திடுவீர்

வாக்குரைத்தவர் நீர்தான்
வாழ்வளிப்பவர் நீர்தான்

அடைத்த கதவுகளை உடைத்து
நடந்திட உதவி செய்வீர்
வானத்தின் பலகனியால் என்
பாத்திரம் நிரம்ப செய்வீர்

வருஷத்தை நன்மையால் முடி சூட்டுவீர்
வாக்குத்…தத்தம் நிறைவேற நடத்திடுவீர்

வெட்கப்பட்ட இடங்களிலே
என் தலையை உயர்த்திடுவீர்
இரட்சன்ய பாடல்களால்
உம்மை உயர்த்திட உதவி செய்வீர்

Vakkuraithavar Christian Song Lyrics in English

Vaakkuraiththavar neer thaan
Vaazhvalippavar neer thaan – endrum
Maaraatha nalkarththar neer – Ennai
Nadaththidum nalmeippar neer

Aayiram pathinaayiram – peril
Siranthavar periyavar neer – ennai
Aaseervathippathile miga
Uyarnthavar unnathare -2

Varushaththai nanmaiyaal mudi soottuveer
Vakkuth….thaththam niraivera nadaththiduveer

Vaakkuraiththavar neer thaan
Vaazhvalippavar neer thaan

Adaiththa kathavugalai udaiththu
Nadanthida uthavi seitheer
Vaanaththin palakaniyaal en
Paaththiram nirampa seiveer

Varushaththai nanmaiyaal mudi soottuveer
Vakkuth….thaththam niraivera nadaththiduveer

Vetkappatta idangalile
En thalaiyai uyarththiduveer
Iratchanya paadalgalaal
Ummai uyarththida uthavi seiveer

Other Songs from Tamil Christian New Year Song 2026 Album

Comments are off this post