Bottle-uh Paakaadha – Augustin Rajasekar Song Lyrics
Bottle-uh Paakaadha Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Drug Awareness Song Sung By. Augustin Rajasekar
Bottle-uh Paakaadha Christian Song Lyrics in Tamil
பாட்டில பார்க்காத பாவத்தைக் கூட்டாத
வாயில ஊத்தாத வம்பையும் வாங்காத
போதையை போடாத சாபத்தை தேடாத
பார்ட்டிக்கு போகாத நீ போக்கிரி ஆகாத
ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சுக்கோ உடனே திருந்திக்கோ
ஐயோ உனக்கு ஐயையோ
புரிஞ்சிக்கோ நண்பா திருந்திக்கோ
(ஏ திருந்திக்கோப்பா) – 2
1.காசு வந்ததும் மோசம் போகாத
கடையைப் பார்த்ததும் நடைய மாத்தாத -2
புத்தியோடிரு தம்பி புரிதலோடிரு -2
உண்மையாயிரு அண்ணே ஒழுக்காயிரு -2
அண்ணே கொஞ்சம் ஒழுக்கமாயிரு (சரிதான)
2.நண்பனைப் பார்த்ததும் மனச மாத்தாத
போதையை நினைச்சதும் மூட்அவுட்டு ஆகாத -2
விலகியே இரு நண்பா தூரமாயிரு
வீட்டிலே இரு சொந்த மனைவியோடிரு -2
3.வெறுப்பு வந்ததும் சரக்க நோக்காத
மோகம் வந்ததும் பாருக்கு போகாத -2
கடவுளோடிரு அவரின் பிள்ளையாயிரு
உரிமையாயிரு இனிமேல் சாட்சியாயிரு -2
4.குடித்து வெறித்து நோயாளி ஆகாத
பாதி வயசுல பாதாளம் போகாத -2
மனுஷனாயிரு மனசுல சுத்தமாயிரு
வெளிச்சமாயிரு நீயும் மகிழ்ச்சியோடிரு -2
Bottle-uh Paakaadha Christian Song Lyrics in English
Paatila paakkaatha paavaththai koottaatha
Vaayila ooththaatha vampaiyum vaangaatha
Pothaiyai podaatha nee pokkiri aagaatha
Iyo Unakku Iyaiyo
Purinchikko udane thirunthikko
Iyo Unakku Iyaiyo
Purinchikko udane thirunthikko
(Ea thirunthikkoppa) -2
1.Kaasu vanthathum mosam pogatha
Kadaiyai paarththathum nadaiya maaththaatha -2
Puththiyodiru thampi purithalodiru -2
Unmaiyaayiru annea ozhukkamaayiru -2
Annea koncham ozhukkamaayiru (Sarithaana)
2.Nanpanai paarththathum manasa maaththaatha
Pothaiyai ninaichathum mood out aagaatha-2
Vilagiye iru nanpaa thooramaayiru
Veettile iru sontha manaiviyodiru -2
3.Veruppu vanthathum sarakka nokkaatha
Mogam vanthathum paarukku pogatha -2
Kadavulodiru avarin pillaiyaayiru
Urimaiyaayiru inimael saatchiyaayiru -2
4.Kudiththu veriththu noyaali aagaatha
Paathi vayasula paathaalam podaatha -2
Manushanaayiru manasula suththamaayiru
Velichchamaayiru neeyum magizhchiyodiru -2




Comments are off this post