Bhoomiyin Kudigale – Weaver of Dreamz Media Song Lyrics

Bhoomiyin Kudigale Christian Song Lyrics in Tamil and English From Psalms 100 Christian Song Sung By. Weaver of Dreamz Media

Bhoomiyin Kudigale Christian Song Lyrics in Tamil

பூமியின் குடிகளே,
பூமியின் குடிகளே;
கர்த்தரை கெம்பீரமாய் பாடுவோம்!
மகிழ்ச்சியோடு நாம் ஆராதனை செய்து,
ஆனந்த சத்தத்தோடே
அவர் சந்நிதிமுன் வருவோம்.

1.கர்த்தரே தேவன் என்று
அறிந்து கொள்ளுங்கள்
நம்மை உண்டாக்கினவர் அவர் தானே
அவர் ஜனங்களாய் நாம் இருக்கின்றோம்;
அவர் மேய்ச்சலின் ஆடுகள் நாமே…

2.வாசல்களில் நுழைவோம்
துதியோடே; துதியோடே!
அவர் பிரகாரத்தில் புகழ்ச்சியோடே;
புகழ்ச்சியோடே!
அவரைத் துதி செய்வோம்
முழுபெலத்தோடே; முழுபெலத்தோடே!
அவரது நாமத்தை
ஸ்தோத்தரிப்போம்! ஸ்தோத்தரிப்போம்!

3.கர்த்தர் நல்லவரே, என்றென்றும் நல்லவரே
அவரின் கிருபை என்றென்றைக்கும்,
நித்தியமாக நிலைத்திருக்கும்,
அது நிலைத்திருக்கும்!
அவரின் உண்மை தலைமுறைக்கும்,
நித்தியமாக நிலைத்திருக்கும்,
அது நிலைத்திருக்கும்!

ஸ்தோத்தரிப்போம்! ஸ்தோத்தரிப்போம்!
கர்த்தரின் நாமம் உயர்த்துவோம்!
அவர் கிருபை என்றென்றும் நிலைத்திருக்கும்!
அவர் கிருபை என்றென்றும் நிலைத்திருக்கும்!

Bhoomiyin Kudigale Christian Song Lyrics in English

Boomiyin kudigale
Boomiyin kudigale
Kartharai kempeeramaai paaduvom
Magizhchchiyodu naam aarathanai seithu
Aanantha saththathode
Avar sannithimun varuvom

1.Karththare thevan endru
Arinthu kollungal
Nammai undaakkinavar avar thaane
Avar janangalaai naam irukkindrom
Avar meichchalin aadugal naame

2.Vaasalgalil nuzhaivom
Thuthiyode thuthiyode
Avar piragaaraththil pugazhchchiyode
Pugazhchchiyode
Avarai thuthi seivom
Muzhu belaththode muzhu belaththode
Avarathu naamaththai
Sthoththarippom sthoththarippom

3.Karththar nallavare endrendrum nallavare
Avarin kirubai endrendraikkum
Niththiyamaaga nilaiththirukkum
Athu nilaiththirukkum
Avarin unmai thalaimuraikkum
Niththiyamaaga nilaiththirukkum
Athu nilaiththirukkum

Sthoththarippom Sthoththarippom
Karththarin naamam uyarththuvom
Avar kirubai endrendrum nilaiththirukkum
Avar kirubai endrendrum nilaiththirukkum

Other Songs from Psalms 100 Christian Song Album

Comments are off this post