Uyarthiduven Uyir Ullavarai – Pr.Manoj Song Lyrics
Uyarthiduven Uyir Ullavarai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Worship Song Sung By. Pr.Manoj
Uyarthiduven Uyir Ullavarai Christian Song Lyrics in Tamil
உம்மை விட்டு எங்கும் நான் போவதில்லை
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பதில்லை
நம்பினோர் என்னை தள்ளிடும் போதும்
யார் உண்டு எனக்கு என்றழும் போதும் (2)
உயர்த்திடுவேன் உயிர் உள்ளவரை
பாடிடுவேன் நன்மை செய்தவரை (2)
1.சிதைந்த என் வாழ்வை சீரமைத்தீரே
சிறந்த பாத்திரமாய் எனை வனைந்தீரே (2)
எந்தன் அடையாளம் மாற்றி விட்டீரரே (2)
என்னையும் நம்பி நன்மை செய்தீரே (2)
2.என் நிலை கண்டு தள்ளி போகும் கூட்டத்தில்
என்னை தேடி வந்து என்னை நீர் அரவனைதீர்(2
இதுவரை கண்டதில்லை இந்த அன்பு போல (2)
என்னில் நீர் கண்டதென்ன எல்லாரிலும் மேல(2
Uyarthiduven Uyir Ullavarai Christian Song Lyrics in English
Ummai vittu engum naan povathillai
Um anpai vittu ennai pirippathillai
Nampinor ennai thallidum pothum
Yaar undu enakku endrazhum pothum -2
Uyarthiduven Uyir Ullavarai
Paadiduvean nanmai seithavarai -2
1.Sithaintha en vaazhvai seeramaiththeere
Sirantha paaththiramaai enai vanaintheere -2
Enthan adaiyaalam maatri vitteere -2
Ennaiyum nampi nanmai seitheere -2
2.En nilai kandu thalli pogum koottaththil
Ennai thedi vanthu ennai neer aravanaiththeer -2
Ithuvarai kandathillai intha anbu pola -2
Ennil neer kandathennai ellarilum meale -2




Comments are off this post