Puthumaiyadainthu Magizhnthiru – Daniel Mohanraj Song Lyrics

Puthumaiyadainthu Magizhnthiru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian New Year Song 2026 Sung By. Daniel Mohanraj

Puthumaiyadainthu Magizhnthiru Christian Song Lyrics in Tamil

என்னை புதுமை ஆக்கும் யேசுவே
என்னை மகிழ செய்யும் யேசுவே – 2

உம் வார்த்தைகள், என் மனதில் ஒலிக்கும்
உம் வசனங்கள், என் நினைவில் நிலைக்கும் -2

புது எண்ணெயால், புது கிருபையால்
புது பெலத்தால் என்னை நிரப்பிடுமே

1.விலகிய நேரங்கள்,
வேண்டாத பாவங்கள்
திளைத்திருந்தேன்
உம்மை மறந்திருந்தேன் -2

புது வாழ்வை எனக்கு அளித்து
உம் மகனாய்/மகளாய்
என்னை மாற்றினீர் – 2

2.தனிமையின் நேரங்கள்,
தவித்திட்ட தருணங்கள்
துணை நின்றீர்
எனக்கு பெலன் தந்தீர் -2

புது வாழ்வை எனக்கு அளித்து
மன மகிழ்ச்சியால்
என்னை நிரப்பினீர் – 2

Puthumaiyadainthu Magizhnthiru Christian Song Lyrics in English

Ennai puthumai aakkum yeasuve
Ennai magizha seiyum yeasuve -2

Um vaarththaigal, en manathil olikkum
Um vasanangal en ninaivil nilaikkum -2

Puthu ennaiyaal puthu kirubaiyaal
Puthu belaththaal ennai nirappidume

1.Vilagiya nerangal
Vendaatha paavangal
Thilaiththirunthean
Ummai maranthirunthean -2

Puthu vaazhvai enakku aliththu
Um maganaai/magalaai
Ennai maatrineer -2

2.Thanimaiyin nerangal
Thaviththitta tharunangal
Thunai nindreer
Enakku belan thantheer -2

Puthu vaazhvai enakku aliththu
Mana magizhchchiyaal
Ennai nirappineer -2

Other Songs from Tamil Christian New Year Song 2026 Album

Comments are off this post