Yarr Enna Sonalum Lyrics
Yarr Enna Sonalum Tamil Christian Song Lyrics Sung by. S. Ebenezer.
Yarr Enna Sonalum Christian Song Lyrics in Tamil
யார் என்ன சொன்னாலும்
நான் உம்மை நம்பிடுவேன்
யார் விட்டு சென்றாலும்
நான் உம்மை பின் தொடர்வேன் – 2
மனிதர்க்கு முன்பாக
உம்மை நம்பும் ஒருவரையும்
நீர் ஒருநாளும்
வெட்கப்பட விடமாட்டீர் – 2
மனிதர்க்கு முன்பாக
நான் உம்மை நம்பிடுவேன்
அந்த மனிதர்க்கு முன்பாக
என் தலையை உயர்த்திடுவீர் – 2
யோபுவின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே
யோசேப்பின் சிறுமையை
கண்கள் யாவும் கண்டதே – 2
அந்த கண்கள் முன்பாக
மீண்டும் தூக்கி நிறுத்தினீரே
வெட்கப்பட்ட மனிதர் முன்னே
மேன்மைப்படுத்தினீரே – 2
உம்மை நம்பும் மனிதர்கள்
அழிந்து போவதில்லை – மனிதர்கள்
