Kanavu Thondrum Velaiyil – V.C.Amuthan Song Lyrics
Kanavu Thondrum Velaiyil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. V.C.Amuthan
Kanavu Thondrum Velaiyil Christian Song Lyrics in Tamil
கனவு தோன்றும் வேளையில்
கடவுள் தோன்றினார்
விழிகள் தூங்கும் ராவினில்
விமலன் தோன்றினார்
ஆரிராரோ ஆரிராரோ -2
1.பனி மூடும் இரவு இறைமைந்தன் வரவு
பேரன்பின் பேரின்பமோ
இறை தூதர் பாடல்
மனசெல்லாம் சாரல்
மண் மீது வானென்பதோ -2
குயில் போல ஓசை குழல் போன்ற பாஷை
இசை பாடும் சேனைகளோ
சுத்தியோடு பாடல் துதியோடு தேடல்
குரலெல்லாம் வீணைகளோ
என் அழகே அழகே உம்மை பாடுவேன்
என் அமுதே அமுதே உம்மை போற்றுவேன் -2
உமை வாழ்த்துவேன்
2.தீர்க்கர்கள் கனவோ கனவெல்லாம் நனவோ
நம் தேவன் மண் மீதிலோ
நிகழ்காலம் வரமோ எதிர்காலம் வளமோ
மனுவேலன் நம் பூவிலோ -2
புதிதான வேதம் புதிதான கீதம்
புதிதான ஆரம்பமோ
இனியில்லை பாவம் இனியில்லை சாபம்
இயேசுவால் ஆனந்தமோ
என் அழகே அழகே உம்மை பாடுவேன்
என் அமுதே அமுதே உண்மை போற்றுவேன் -2
உமை வாழ்த்துவேன்
Kanavu Thondrum Velaiyil Christian Song Lyrics in English
Kanavu Thondrum Velaiyil
Kadavul Thontrinaar
Vizhigal Thoongum Raavinil
Vimalan Thontrinaar
Aareeraro Aareero -2
1.Pani Moodum Iravu Iraimainthan Varavu
Pearanbin Pearinbamo
Irai Thoothar Paadal
Manasellaam Saaral
Man Meethu Vaanenpatho -2
Kuyil pola Oosai Kuzhal Pontra Paashai
Isai Paadum Seanaikalo
Suthiyodu Paadal Thuthiyodu Theadal
Kuralellaam Veenaikalo
En Azhage Azhage Ummai paaduvean
En Amuthae Amuthae Umai Pottruvean -2
Umai Vaalthuvean
2.Theerkkargal Kanavo Kanavellam nanavo
Nam Devan Man Meethilo
Nigalkaalam Varamo Ethirkalam Valamo
Manuvelan Nam poovilo -2
Puthithana Vedham Puthithana Geetham
Puthithana Aarambamo
Iniyillai Paavam Iniyillai Saabam
Yesuvaal Aananthamo
En Azhage Azhage Ummai paaduvean
En Amuthae Amuthae Umai Pottruvean -2
Umai Vaalthuvean




Comments are off this post